Ireland Murugan Temple

Ireland Murugan Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ireland Murugan Temple, Religious organisation, Unit 1, Nestor's Business Complex, Monksland, Athlone.

The Ireland Murugan Temple will be a centre for all religious and cultural activities and events to promote the teachings, scriptures and philosophies of Hinduism and the Hindu religion.

🙏🙏🙏
04/06/2026

🙏🙏🙏

மே மாத சிறப்பு பூசை 30/05/2026May Month Special Pooja 30/05/2026
30/05/2026

மே மாத சிறப்பு பூசை 30/05/2026
May Month Special Pooja 30/05/2026

30/05/2026
இன்று 23/05/2026 நடைபெற்ற பூசை🙏Today’s Pooja 23/05/2026🙏
23/05/2026

இன்று 23/05/2026 நடைபெற்ற பூசை🙏
Today’s Pooja 23/05/2026🙏

18/05/2026

தாயகத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் தமது இன்னுயிர்களை நீத்த அனைத்து உறவுகளின் ஆத்மாக்கள் திருநிலை பெற்று, ஆதி பரம்பொருளான அம்மையப்பரின் திருவடிகளில் இளைப்பாறி பேரானந்தப் பெருவாழ்வு அடைய வேண்டி சிறப்பு பூசை நடைபெற்றது.

அந்த வேளையில், அடியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டு, இன்னுயிர் நீத்த ஆத்மாக்கள் இறைவன் திருவடியை அடைந்து நித்திய அமைதியும் பேரின்ப வாழ்வும் பெற வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தனர்.

இன்று 16/05/2026 நடைபெற்ற பூசை🙏Today’s Pooja 16/05/2026🙏
16/05/2026

இன்று 16/05/2026 நடைபெற்ற பூசை🙏
Today’s Pooja 16/05/2026🙏

உபயகாரர்களுக்கு நன்றிThank You Devotees.
11/05/2026

உபயகாரர்களுக்கு நன்றி
Thank You Devotees.

Address

Unit 1, Nestor's Business Complex, Monksland
Athlone
N37VX52

Opening Hours

5pm - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Ireland Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ireland Murugan Temple:

Share