London sri Katpaga Vinayakar temple Walthamstow

London sri Katpaga Vinayakar temple Walthamstow 2-4, Bedford Rd., Walthamstow, London E17 4PX. Gallery. Location. London. Get Directions. Categories. Places Of Worship. Follow

13/09/2026
சிறப்புக் கௌரவிப்பு 🌟லண்டனில் உள்ள எமது ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்திற்கு முதன்முறையாக வருகை தந்து, ஆலயத் திருவிழாக்களை தன...
09/09/2026

சிறப்புக் கௌரவிப்பு 🌟
லண்டனில் உள்ள எமது ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்திற்கு முதன்முறையாக வருகை தந்து, ஆலயத் திருவிழாக்களை தனது நாதஸ்வர இசையால் சிறப்பித்த இளம் கலைஞர் கு. சஸ்விகனுக்கு வழங்கப்படும் முதல் சிறப்புப் பட்டம் இதுவாகும். 🎶

🏆 “நாதராக இளம் சுடர்” 🌟
தங்க நாதஸ்வரக் கருவி பதக்கம்
🙏 ஸ்ரீ கற்பக விநாயகர் பதக்கம்

என்ற பெருமைக்குரிய பட்டம் இன்று முதல் அவருக்கு வழங்கப்படுகிறது.
இனி ஆலய நிகழ்வுகளிலும், இசை உலகிலும் அவரை
“நாதராக இளம் சுடர் கு. சஸ்விகன்”
என்ற சிறப்புப் பெயருடன் அழைப்போம். 🎺✨
இந்தப் பெருமைக்குரிய கௌரவத்தை ஆலய நிர்வாகத்தினரும், ஆலயத் தொண்டர்களும் இணைந்து அன்புடனும் பெருமையுடனும் வழங்கினர்.
🌺 இளம் நாதஸ்வரக் கலைஞரின் இசைப் பயணம் சிறக்கட்டும்!
நாதஸ்வர இசைப் பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாகத் தொடரட்டும்! 🎶🙏
Sasvikan Kumaran Katpagapathy Vinayagar London sri Katpaga Vinayakar temple Walthamstow S.U. Pirunthapan Thuva Rakan K A Shan Suthan Balagurusamysarma Gopalakrishnan THAAI TV @

08/09/2026

Live streaming of Thuva Rakan

07/09/2026

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் – வோல்தம்ஸ்ரோ 🌺
🕉️ 25ஆம் ஆண்டு வருடாந்திர மகோற்சவம்
🙏 கொடி இறக்கத் திருவிழா 🙏

Address

2-4 Bedford Road
London
E174PX

Opening Hours

Monday 7am - 1pm
5pm - 9pm
Tuesday 7am - 2pm
5pm - 9pm
Wednesday 7am - 1pm
5pm - 9pm
Thursday 7am - 1pm
5pm - 9pm
Friday 7am - 2pm
5pm - 9pm
Saturday 7am - 1pm
5pm - 9pm
Sunday 7am - 1pm
5pm - 9pm

Telephone

+442085273819

Alerts

Be the first to know and let us send you an email when London sri Katpaga Vinayakar temple Walthamstow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to London sri Katpaga Vinayakar temple Walthamstow:

Shortcuts

Share

Category