காதல் ஒரு வைரஸ்- பரிசுத்தமானது

காதல் ஒரு வைரஸ்- பரிசுத்தமானது உணர்ந்தவர்களால் மட்டுமே,
உணரக்கூடிய?

16/03/2022
...........
27/05/2021

...........

காதல் ஒரு வைரஸ், அது பரிசுத்தமானது...இமைகளின் துடிப்பில் பரவி, இதயத்தின் துடிப்பில் முடிவது...உணர்ந்தவர்களால் மட்டுமே,உண...
07/01/2021

காதல்
ஒரு வைரஸ்,
அது பரிசுத்தமானது...
இமைகளின் துடிப்பில் பரவி,
இதயத்தின் துடிப்பில் முடிவது...
உணர்ந்தவர்களால் மட்டுமே,
உணரக்கூடியது...
உணராவிட்டாலும் காதல்
என்றும் போற்றக்கூடியது....

22/02/2020

ஒரு வலிமையான காரணமோ அல்லது குறிக்கோளோ இல்லாமல், வாழ்வில் எல்லாமே கடினமாக தான் இருக்கும். ஒரு வலிமையான குறிக்கோள் உங்கள் வாழ்வின் தடைகளை மிக சாதரணமாக கடப்பதற்கு வலுக்கொடுக்கும்.....

13/01/2020

உண்மையான இரக்க உணர்வு என்பது எதையாவது கொடுப்பதோ அல்லது வாங்குவதோ அல்ல, எது தேவையானதோ, அதை அந்த நேரத்தில் செய்வதுதான்................Genuine compassion is not about giving or buying anything, what is needed, but doing it at the time.

01/01/2020
16/07/2017

எழுதுபவர்களைக் காட்டிலும்
எழுத விரும்புவர்களால்
நிறைந்திருக்கிறது
உலகம்...

காதலிப்பவர்களைக் காட்டிலும்
காதலிக்க துடிப்பவர்களால்
உயிர்த்திருக்கிறது
காதல்.....

நேசிக்கப்படுவதைக் காட்டிலும்
நேசிக்கப்படுவோம்
என்ற நம்பிக்கையில்தான்
சுழல்கிறது வாழ்க்கை...

Address

London
0044

Website

Alerts

Be the first to know and let us send you an email when காதல் ஒரு வைரஸ்- பரிசுத்தமானது posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share