01/03/2026
எமது திருக் கோயிலில் முதல் முறையாக உச்சி முருகன்க்கு எழுதி இசையமைத்து எமது அங்கத்தவர் அருள் ஈசனால் பாடி நேற்று 27/02/26 சிறப்பாக வெளியிட்ட பாடல். இதில் பங்கு பற்றிய அனைவருக்கும் உச்சி முருகன் திருவருள் நிறைவாக கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.