Sri Lalithambigai Salambai Temple

Sri Lalithambigai Salambai Temple Welcome to Sri Lalithambigai Salambai Temple, a divine abode nestled in heart of Birmingham.

27/12/2024
02/08/2024

*எதிர்வரும் 16 / 08 வெள்ளிக்கிழமை நமது ஆலயத்தில் வரலட்சுமி பூஜை நடைபெற உள்ளது. சுமங்கலிகள் மற்றும் கன்னி பெண்கள் இப் பூஜையில் கலந்து ஸ்ரீ மகாலட்சுமி, லலிதாம்பிகை ஆசியும் அருள்ளை பெற்றுகொள்ளவும்

பூஜையின் நிகழ்ச்சி நிரல் :-

*மாலை 4:30 pm மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம்*

* மாலை மணி 6:00pm க்கு நித்திய பூஜை*

*மாலை மணி 6:30pm க்கு திருவிளக்கு பூஜை*

*இரவு மணி 8:30pm க்கு வரலட்சுமி விரத நூல் வழங்குதல்*

*இரவு மணி 9:00pm க்கு பிரசாதம் வழங்கல், அன்னதானம்

எடுத்து வரவேண்டிய பொருட்கள்

குத்துவிளக்கு.
மஞ்சள் தூள்
வெற்றிலை 6 / பாக்கு
மல்லிகை பூ சரம், / மாலை
உதிரிப்பூக்கள்
தேங்காய் 2
தலை வாழை இலை 2
கற்பூரம் தட்டு ( சூட தட்டு)
ஊதுபத்தி
பஞ்ச பாத்திரம்
தட்டு
திரி
நெய்
தீபெட்டி
சூடம்
பட்டு (சிவப்பு)
வாழை பழம் 6
அருகம்புல்
மஞ்சள் கலந்த அரசி 200gm.
குரு தட்சணை

பூஜைக்கு 21pound கட்டணம்

02/08/2024

திருச்சிற்றம்பலம்

* குரோதி வருடம் •
02.08.2024 ,வெள்ளிக்ழமை
ஆடி 18ம் நாள்
தக்ஷிணாயணம்
மாதம்: *கடகம்* ஆஷாடம்
திதி ~ திரயோதசி 10:57am, சதுர்த்தசி
நட்சத்திரம்~ திருவாதிரை,
யோகம் ~ சித்தாம்
ராகு காலம் ~ 11:12am - 13:06pm
சுபநேரம்~ 05:25am - 07:20am
யமகண்டம் ~ 16:58pm - 18:53pm
சூரிய உதயம்~05:29am
சூரிய அஸ்தம் ~ 20:44pm

03 /08 சனிக்கிழமை (அமாவாசை)
உபயம் : திரு . விவேக் துர்க்கராம் குடும்பம்

எதிர்வரும் 03/ 08 சனிக்கிழமை நமது ஆலயத்தில் ஸ்ரீ லலிதம்பிகை சாளம்பை , ஆடி அமாவாசை விஷேஷ பூஜை நடைபெற உள்ளது.
காலை மணி 8:00க்கு ஆலய பூஜை,
8:15க்கு தர்ப்பணம், மோட்ச தீபம், அர்சனை.
12:00க்கு லலிதாம்பிகை சமேதர் மேகநாதர் சுவாமிக்கு அபிஷேகம்
12:30க்கு விஷேஷ பூஜை. அன்னதானம்.

தர்ப்பணம் தானம் கொடுப்பது உத்தமம்
அரசி, காய்கறிகள்.

தர்ப்பணம், மோட்ச விளக்கு, அர்ச்சனை 21/ pound

ஆண்கள் வேஷ்டி அணிய வேண்டும்

07/ 08 புதன்கிழமை
ஆடிப்பூரம் , அம்மான் பிறந்த நாள்களாக விசேஷம்.
அடியார்கள் பொது உபயம்மாக நடைபெறும். தொடர்புக்கு ஆலயம் அல்லது குருகள்லை தொடர்பு கொள்ளுங்கள்
🙏🙏🙏🙏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஸ்ரீ லலிதாம்பிகை சாளம்பை ஆலயம்*
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
*ஆடி மாதம் உபயம்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*ஆடி வெள்ளி

*19.7.2024*- திரு பாஸ்கரன் குடும்பம்
*26.7.2024*- ரேணுகா குடும்பம்
*2.8.2024*-கபிலன்& சுபா குடும்பம்
*9.8.2024*- சிவா & அஜி குடும்பம்
*16.8.2024*- வரலட்சுமி விரதம்
==========================
*ஆடி செவ்வாய்*
*16.7.2024*- --
*23.7.2024*- --
*30.7.2024*- ~ ஆனந்தி குடும்பம்
*6.8.2024*- வைஸ்னவி குடும்பம்
*13.8.2024*-
==========================
*விஷேட பூஜை*
*20.7.2024* ஆடி பூரணை-
*2..8.2024* - ஆடி 18 பெருக்கு
*3.8.2024* ஆடி அமாவாசை -
*7.8.2024* ஆடிப்பூரம்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

ஆடி மாதம் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். அடியார்கள் பால், தயிர், தேன், சந்தனம், பொருட்கள் கொடுக்கலாம்.

வெள்ளிக்ழமை உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் ஆலயம் அல்லது குருக்களை தொடர்புக் கொள்ளவும்.

09/04/2024
இன்று 06/04/24 சனி்க்கிழமை பகல் அம்மன் அலங்காரம்
06/04/2024

இன்று 06/04/24 சனி்க்கிழமை பகல் அம்மன் அலங்காரம்

Address

Masshouse Lane And Sisefield Road, Kings Norton
Birmingham
B389BG

Opening Hours

Monday 8am - 1pm
5pm - 9pm
Tuesday 8am - 1pm
5pm - 9pm
Wednesday 8am - 1pm
5pm - 9pm
Thursday 8am - 1pm
5pm - 9pm
Friday 8am - 1pm
5pm - 9pm
Saturday 8am - 1pm
5pm - 9pm
Sunday 8am - 1pm
5pm - 9pm

Telephone

+441217923596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lalithambigai Salambai Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category