Sri Durgai Amman Aalayam

Sri Durgai Amman Aalayam Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Sri Durgai Amman Aalayam, Organisation religieuse, 15, Avenue Alexis Varagne, Villiers-le-Bel.

08/09/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
ஶ்ரீதுர்க்கை அம்பாள் அடியார்களே!
எதிர் வரும் 14.09.2026 திங்கள் கிழமை விநாயகசதுர்த்தியை (ஆவணி சதுர்த்தி)முன்னிட்டு மாலை4.30மணி முதல் அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து பூஜையும் 6.00மணி அளவில் வசந்த மண்டப பூஜையும் இடம் பெற்று விநாயகப்பெருமான் திருவீதியுலா நடை பெற்று அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் .விநாயகரின் சதுர்த்தி விழாவில் கலந்து அருள் பெற்று வாழ்வீர்களாக.
சுபம்
ஶ்ரீதுர்க்கை அம்பாள் திருகோயில்

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************இன்று நடைபெ...
08/09/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
இன்று நடைபெற்ற பிரதோஷ விரதம். அபிஷேகம், பூஜை.

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************06.09.2026 ...
08/09/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
06.09.2026 தமது 50வது திருமண நாளை திரு திருமதி சிவானந்தமூர்த்தி வசந்தா தம்பதிகள் ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயத்தில் அபிஷேகம், பூஜையுடன் கொண்டாடினார்கள்.

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************பைரவபெருமான...
05/09/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
பைரவபெருமானுக்கு நேற்று மாலை நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி. அபிஷேகம், பூஜை.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாளுக்கு நடைபெற்ற அபிஷேகம், பூஜை.

01/09/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************

ஶ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே!
எதிர் வரும் 04.09.2026 வெள்ளிக்கிழமை ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை 16.30 மணியளவில் ஶ்ரீவெங்கடேச பெருமாளுக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து பூஜையும் சுவாமி திரு வீதியுலாவும் நடைபெறும். அடியார்கள் வருகை தந்து எம்பெருமானின் அருள் பெற்று வாழ்வீர்களாக.
உபயம் செய்ய விரும்புவோர் ஆலயத்தில் தொடர்பு கொள்ளலாம்.
சுபம்

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************நேற்று மாலை...
29/08/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
நேற்று மாலை அம்பாளுக்கு நடைபெற்ற அபிஷேகம், பூஜை.
உபயம்: திரு திருமதி குணபாலசிங்கம் குடும்பம்.

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************நேற்று நடைப...
26/08/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
நேற்று நடைபெற்ற பிரதோஷ விரதம். அபிஷேகம், பூஜை
உபயம்: திருமதி திவ்யா பழனிசாமி

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************21.08.2026 ...
22/08/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
21.08.2026 வெள்ளிக்கிழமை மாலை அம்பாளுக்கு நடைபெற்ற அபிஷேகம் பூஜை.
உபயம்: திரு திருமதி சிறிரஞ்சன் குடும்பம்

19/08/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்**********************************************ஸ்ரீ துர்க்...
19/08/2026

பிரான்ஸ் வில்லியே லு பெல் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம்
**********************************************
ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு நேற்று நடைபெற்ற சங்காபிஷேகம்.
(18.08.2026)
உபயம்: திரு திருமதி கோபாலகிருஷ்ணன் குடும்பம். VS CO வியாபார ஸ்தாபனம்.

Adresse

15, Avenue Alexis Varagne
Villiers-le-Bel
95400

Heures d'ouverture

Lundi 09:00 - 20:30
Mardi 09:00 - 20:30
Mercredi 09:00 - 20:30
Jeudi 09:00 - 20:30
Vendredi 09:00 - 20:30
Samedi 09:00 - 20:30
Dimanche 09:00 - 20:30

Téléphone

+33134539754

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sri Durgai Amman Aalayam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Lieu De Culte

Envoyer un message à Sri Durgai Amman Aalayam:

Raccourcis

Partager