Senart Murugan

Senart Murugan Ce site est consacré au projet de construction en Ile de France d'un Temple hindou pour la divinité Murugan.

Bonjour tous,Le vendredi 29 mai s’est déroulé le THER de notre Sénart Murugan. Un grand merci à toutes les personnes qui...
07/06/2026

Bonjour tous,

Le vendredi 29 mai s’est déroulé le THER de notre Sénart Murugan.

Un grand merci à toutes les personnes qui se sont déplacées pour cet événement. Votre présence a rendu cet événement réussi et agréable.

Nous espérons vous retrouver très bientôt lors de nos prochains événements.

எங்கள் Sénart Murugan இன் THER 2026 29 மே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் வருகை இந்த நிகழ்வை வெற்றிகரமாகவும் இனிமையானதாகவும் மாற்றியது.

எங்கள் அடுத்த நிகழ்வுகளில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளோம்.

வணக்கம்,நமது பகுதியில் ஒரு சிறந்த முயற்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! லீயுசேன் மற்றும் செனார்ட்...
31/05/2026

வணக்கம்,

நமது பகுதியில் ஒரு சிறந்த முயற்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! லீயுசேன் மற்றும் செனார்ட் (Lieusaint & Sénart) பகுதிகளில் ஒரு இந்து ஆன்மீக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக ஒரு பொது மனுவை (Petition) நாங்கள் தொடங்கியுள்ளோம்.

இந்த மையம் அனைவருக்கும் பொதுவானதாக, ஒற்றுமை, கலாச்சாரம் (யோகா, நடனம், வகுப்புகள்) மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு இடமாக அமையும்.

இந்த திட்டத்தை நகராட்சியின் (Mairie) கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு அதிகளவிலான கையெழுத்துக்கள் தேவைப்படுகின்றன.

👉 உங்கள் ஆதரவை இங்கே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்: https://c.org/Pf8X5tMxgm

உங்களின் உதவிக்கு முன்கூட்டியே நன்றி! இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்! 🤝

Centre culturel & spirituel hindou à Lieusaint : Ensemble pour la diversité à Sénart !

அருள்மிகு செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ தேர்த்திருவிழா """""""""""""""'"""""""""""""""""...
31/05/2026

அருள்மிகு செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ தேர்த்திருவிழா
"""""""""""""""'"""""""""""""""""""""""""""""
குகநேயச்செல்வர்களே!
29/05/2026 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி புண்ணியவாஜனம் மூர்த்திகளுக்கு ஸ்னம அபிஷேகம் நிறைவுற்று அலங்கார விசேட பூசைகள் நிறைவுற்று வள்ளி தெய்வானை உடனுறை செந்தமிழ்ச் சேந்தன் 11:00 மணிக்கு தேரில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து அடியார்க்கு அருள் பாலிப்பார்
உபயகார்கள்: திரு திருவாட்டி மோகன் குடும்பம்
அடியார்கள் திரண்டு வருக ஆறுமுகன் அருளைப் பெறுக
இங்ஙனம் செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய பரிபாலன சபையினர்

✨ LE FESTIVAL DU CHAR (THER) ✨Le temple vous invite à célébrer ce moment spirituel et culturel unique dans une ambiance ...
28/05/2026

✨ LE FESTIVAL DU CHAR (THER) ✨

Le temple vous invite à célébrer ce moment spirituel et culturel unique dans une ambiance de partage et de dévotion 🙏🏽

📅 Vendredi 29 mai 2026
⏰ À partir de 7h
📍 2 allée des Échoppes, 77176 Savigny
📌 Le Temple

Venez nombreux assister au passage du char sacré, partager un moment en famille et découvrir les traditions du festival 🛕✨

🙏🏽 Partagez autour de vous et invitez vos proches !

25/05/2026

வணக்கம்,

நமது பகுதியில் ஒரு சிறந்த முயற்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! லீயுசேன் மற்றும் செனார்ட் (Lieusaint & Sénart) பகுதிகளில் ஒரு இந்து ஆன்மீக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக ஒரு பொது மனுவை (Petition) நாங்கள் தொடங்கியுள்ளோம்.

இந்த மையம் அனைவருக்கும் பொதுவானதாக, ஒற்றுமை, கலாச்சாரம் (யோகா, நடனம், வகுப்புகள்) மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு இடமாக அமையும்.

இந்த திட்டத்தை நகராட்சியின் (Mairie) கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு அதிகளவிலான கையெழுத்துக்கள் தேவைப்படுகின்றன.

👉 உங்கள் ஆதரவை இங்கே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்: https://c.org/Pf8X5tMxgm

உங்களின் உதவிக்கு முன்கூட்டியே நன்றி! இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்! 🤝

அருள்மிகு செந்தமிழ்ச் சேந்தன் செனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்திருவிழா _3**************************வாரீர் வாரீர் வரங்...
23/05/2026

அருள்மிகு செந்தமிழ்ச் சேந்தன் செனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்திருவிழா _3
**************************
வாரீர் வாரீர் வரங்கள் வழங்கும் வடிவேலனை வணங்கி வளமாக வாழ்வோம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""
குகநேயச் செல்வர்களே!
23/05/2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி புண்ணியவாஜனம் மூர்த்திகளுக்கு ஸ்னம அபிஷேகம் நிறைவுற்று அலங்காரம் விசேட பூசைகள் நிறைவுற்று அடியார்க்கு அன்னதானம் வழங்கத் திருவருள் கூடியுள்ளது
மாலை 17 30 மணிக்கு மூலஸ்தானப் பூஜை தொடர்ந்து வசந்த மண்டபப்பூசை நிறைவுற்று வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து அடியார்க்கு அருள் பாலிப்பார்
உபயம் : Lieusaint அடியார்கள்
""""""""""""""""""""""""""""""""""""""
பரவசம் பக்திப் பரவசம்
பாலமுருகன் பாதம் தொழவே
அடியார்கள் பூஜைக்குரிய பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்கள் தந்துதவலாம்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
இங்ஙனம் செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய பரிபாலன சபையினர்

20/05/2026

20/05/2026 புதன் கிழமை காலை புண்ணிவாஜனம் கணபதி ஹோமம்
விசேட பூசைகள் நிறைவுற்று அடியார்க்கு அன்னதானம் வழங்கத் திருவருள் கூடியுள்ளது
உபயம்: திரு திருவாட்டி சிவஞான சுந்தரம் யசோதா குடும்பம்
மாலை வாஸ்து சாந்தி
உபயம் ஆலய நிர்வாகம்
29/05/2026 வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவில் காவடி எடுக்கும் அடியவர்கள் தீச்சட்டி ஏந்தும் அடியவர்கள் நிர்வாக வசதிக்காக முற்கூட்டியே தங்கள் பெயர்களை ஆலய காரியாலயத்தில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

அடியார்கள் திரண்டு வருக ஆறுமுகன் அருளைப் பெறுக

செந்தமிழ்ச் சேந்தன் சேவடி போற்றச் செழிப்புறும் செகத்தினில் வாழ்வு

இங்ஙனம் செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய பரிபாலன சபையினர்

Venez nombreux 🙏
14/05/2026

Venez nombreux 🙏

05/03/2026
🕉️ Maha Shivaratri – La grande nuit de Shiva 🕉️Le Temple Arulmigu Senthamizh Senthan Senart Murugan Alayam a la joie de ...
14/02/2026

🕉️ Maha Shivaratri – La grande nuit de Shiva 🕉️

Le Temple Arulmigu Senthamizh Senthan Senart Murugan Alayam a la joie de vous inviter à participer à la nuit la plus sacrée dédiée au Seigneur Shiva.

📅 Dimanche 15 février 2026
📍 2 Allée des Échoppes – 77176 Savigny-le-Temple

Une nuit entière de prières, d’abhishekam, de chants dévotionnels (bhajans), de danses traditionnelles et de bénédictions.

Horaires des poojas :
🕕 18h00
🕘 21h00
🕛 00h00 (moment le plus important)
🕓 04h00
Fin à 06h00 avec la prière finale.

Rester éveillé durant la nuit de Shivaratri est considéré comme très bénéfique : les prières adressées à Shiva apportent paix intérieure, protection et bénédictions pour la famille.

🙏 Venez en famille recevoir la grâce du Seigneur Shiva.

Contacts :
06 35 44 13 02
07 67 13 09 81
06 51 22 54 72

Adresse

2 , Allée Des Echoppes
Savigny-le-Temple
77176

Heures d'ouverture

Lundi 18:30 - 21:00
Mardi 12:30 - 13:30
18:30 - 21:00
Mercredi 18:30 - 21:00
Jeudi 18:30 - 21:00
Vendredi 12:30 - 13:30
18:30 - 21:00
Samedi 18:30 - 21:00
Dimanche 18:30 - 21:00

Téléphone

+33767130981

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Senart Murugan publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Lieu De Culte

Envoyer un message à Senart Murugan:

Raccourcis

Partager