இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் - பிரான்ஸ்

  • Page d'Accueil
  • France
  • Paris
  • இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் - பிரான்ஸ்
17/03/2026
இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் நடத்தப்படும்தவக்கால சிறப்பு வழிபாடு22-03-2026 (ஞாயிற்றுக்கிழமை)பிற்பகல்...
14/03/2026

இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் நடத்தப்படும்

தவக்கால சிறப்பு வழிபாடு

22-03-2026 (ஞாயிற்றுக்கிழமை)
பிற்பகல் 16:30 மணிக்கு ஆரம்பமாகும்

✝️ திருப்பலி
🙏 நற்கருணை ஆசீர்வாதம்
🕊️ பாவ சங்கீர்த்தனம்

இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொள்ள
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் / Adresse

1 rue René-Arcos, 94000 Créteil

போக்குவரத்து / Accès

Arrêt de bus : René Arcos
Bus 281, 217, 308

Métro : Créteil Préfecture

08/03/2026

துயர் பகிர்கின்றோம்
-------------------------------
டிலால்சாள்ஸ் சபையைச் சேர்ந்த அருட் சகோதரர் இயூஸ்ரஸ் அமரஜோதி கஸ்மிர் அடிகளார் அவர்கள் , 02/03/2026
அன்று இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணக வாழ்வை நோக்கிப் பயணித்துள்ளார்,
இவரது ஆன்மா இறைவனில் அமைதியடைய வேண்டி பிரார்த்திப்பதுடன்
இவரது பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்

இவரது சகோதரர்கள் Paris இல் வசித்து வருகின்றார்கள் என்பதனையும் அறியத் தருகின்றோம்

தொடர்புகளிற்க்கு

திருமதி,விஜயகுமார் சுபேந்தினி (சூட்டி)

06 95 85 38 37

05/02/2026

வணக்கம்,

அன்புடையீர்,

காணிக்கை அன்னையின்
திரு நாள் திருப்பலியிற்க்கான அழைப்பிதழ் தொடர்பாக
*****************
எதிர் வரும் 07/02/2026 சனிக் கிழமை மாலை 16.30 மணியளவில் திருச் செபமாலையுடன் காணிக்கை அன்னையின் திரு நாள் திருப்பலி EPINAY பணித்தளத்தில் இடம் பெற இருப்பதினால் அனைத்துப் பணித்தள நிர்வாக சபை அங்கத்தவர்களையும், பக்திசபை உறுப்பினர்களையும், இளையோர் மன்றத்தினரையும் மற்றும்,பணித்தள இறை மக்களையும் இத் திரு நாள் திருப்பலியில் கலந்து சிறப்பித்து அன்னையின் அருளையும், ஆசீரையும் பெற்றுச் செல்லும் வண்ணம் EPINAY பணித்தள நிர்வாக சபை அங்கத்தவர்கள் பணிவன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

இடம் : Eglise Saint Patrice
45 Rue Félix Merlin
93800 Épinay-sur-Seine

நன்றி,🙏

தகவல் ,

EPINAY பணித்தள நிர்வாக சபை அங்கத்தவர்கள்.

Adresse

57 Boulevard De Belleville
Paris
75011

Téléphone

+33148069510

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் - பிரான்ஸ் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager