Sri Venkateswara Temple France - SVTF

Sri Venkateswara Temple France - SVTF Création d'un temple Hindouiste en France

18/08/2026
26/07/2026
09/07/2026

Soutien à la Création d'un 1er Centre Culturel pour Perumal en Île-de-France

29/06/2026

பிரான்சில் கட்டுமாணம் முடியும் தருவாயில் இருக்கும் பிரம்மாண்டமான BAPS சுவாமிநாராயண் மந்திர் திறப்பு விழா – நமது SVTF குழுவினருக்கு விளக்கம் மற்றும் அழைப்பு

Pouvez-vous m'aider en signant cette pétition ?
22/06/2026

Pouvez-vous m'aider en signant cette pétition ?

Soutien à la Création d'un 1er Centre Culturel pour Perumal en Île-de-France

18/06/2026

SVTF (Sri Venkateswara Temple France) சார்பில், பிரான்சில் ஸ்ரீ வேங்கடேஸ்வரப் பெருமாளுக்கு கோயில் அமைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, Bondy நகர மேயர் அவர்களுடன் முக்கியமான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

கோயில் கட்டுவதற்குத் தகுந்த நிலம் கண்டறிவது தொடர்பாக மேயர் அவர்களால் வழங்கப்பட்ட நேர்முக சந்திப்பில், எங்கள் குழுவினர் கோயிலின் நோக்கம், சமூக மற்றும் ஆன்மீகப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் நேர்மறையான சூழலிலும் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் SVTF தலைவர் திரு. கண்ணபிரான், திரு. அருண் பார்த்தசாரதி, திரு. Atlanda ரமேஷ், திரு கௌதமன் திரு. உதயராஜ் மற்றும் திரு. அருணன் ஆகியோர் கலந்து கொண்டு கோயில் திட்டம் தொடர்பான கருத்துகளை முன்வைத்தனர்.

பிரான்சில் வாழும் இந்து சமூகத்தின் நீண்டநாள் கனவான ஸ்ரீ வேங்கடேஸ்வரர் திருக்கோயில் அமைக்கும் முயற்சிக்கு இச்சந்திப்பு ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்த முயற்சி வெற்றிபெற எல்லாம் வல்ல ஸ்ரீ வேங்கடேஸ்வரப் பெருமாளின் அருளை வேண்டுகிறோம்.

நன்றி.
SVTF (Sri Venkateswara Temple France)

Adresse

Le Blanc-Mesnil
93150

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sri Venkateswara Temple France - SVTF publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Lieu De Culte

Envoyer un message à Sri Venkateswara Temple France - SVTF:

Raccourcis

Partager