19/05/2025
எம் தமிழ் இனம் வலிகள் சுமந்த முல்லிவாய்க்கால் நிகழ்வின்,இன்றைய வேதனை சுமந்த நினைவு நாளில் எம் இனம் கனத்த இதயத்துடன் ,இன்று (18-05-2025) பிரான்ஸ் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக ஆலயத்தில் ,முல்லிவாய்க்கால் கஞ்சி என்னும் உணர்வுடன் ,உறவுகளின் பிரிவின் வேதனை சுமந்த அழக்கப்பட்ட துயரத்தின், தாகத்துக்கு ஆறுதல் தேடி , எம் தமிழ் இனம் அழிக்கப்பட்ட கொடுர நிகழ்வை சுமந்த எம் வரலாற்று சம்பவத்தை தாங்கி ,எம் இனத்துக்கு நீதி கிடைக்க,பச்சிளம் சிறுவர் முதல் பெரியவர் வரை இரக்கமற்று வேறுபாடு இன்றி அழிக்கப்பட்ட கொடுரத்துக்கு விடை தேடி, இறைவன் சன்னதியில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு, இறை ஆசி வேண்டி மன்றாடி,எம் மக்களால் உனர்வு புர்வமாக முல்லிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி அன்றைய நாட்கள் நினைவு கூறப்பட்டு,எம் தமிழ் இனம் அடைந்த வேதனை சுமந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம் பெற்றது. அந்த நிகழ்வின் சில பதிவுகள்.