28/11/2021
🙏🌺 *ஓம் சாய் ராம்* 🌺🙏
*ஷிர்டி சாய்பாபா பஜன் பிரான்ஸ்*
*நாள்: 28/11/2021 ஞாயிறுக்கிழமை*
* நேரம் *: * மாலை 3:00 மணி தொடக்கம் இரவு 9:00 மணி வரை*
*முகவரி*: *மதுரை மீனாட்சி அம்மன் கோவில்*
* 98, rue de l'Etoile *
* 93000 Bobigny, france*
*அனைத்து பக்தர்களையும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய அழைக்கின்றோம் , உங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*.
🙏🌺 *ஓம் சாய் ராம்* 🌺🙏