Notre Dame de France

Notre Dame de France Notre Dame de France communauté Tamoul

25/07/2025
23/07/2025

வயல்கள் நடுவே சமாதான சின்னமாம் ஓலிவம் இதழ் தாங்கி ,நிமிர்ந்து நின்று ,தன்னைத் தினமும் நாடி வரும் அடியார்களின் வேண்டுதல் நிறைவு செய்யும் எம் அன்னையாம் சமாதான அன்னையின் திருவிழா எதிர்வரும் ஆவணிமாதம் பதின்னைந்தாம் திகதி.(15-08-2025)
திருநாளை முன்னிட்டு தமிழில் வழிபாட்டு நிகழ்வுகள்
13-08-2025
கொடியேற்ற நிகழ்வு
நேரம் 19-00pm
14-08-2025
நற்கருணை ஆராதனை
நேரம் 19-00 pm
15-08-2025
திருச்செபமாலை
நேரம் 10-00 AM
திருநாள் திருப்பலி 10-30AM
பொந்துவாஸ் ஆயர் அவர்கள் தமிழ் திருநாள் திருப்பலியில் பங்குபற்றி சிறப்பிப்பார்.
அன்னையின் அடியார்களை அழைத்து நிற்கின்றார்கள்,பிரான்ஸ் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினர்

23/07/2025

Notre Mère, qui se dresse fièrement au milieu des champs, tenant une feuille d'olivier, et exauçant les prières de ses fidèles qui la cherchent quotidiennement, célébrera la fête de Notre-Dame de la Paix le 15 août prochain. (15-08-2025)
Événements liturgiques tamouls à l'occasion de cette fête
13-08-2025
Cérémonie de lever du drapeau
Heure : 19h00
14-08-2025
Célébration eucharistique
Heure : 19h00
15-08-2025
Thiru Chepamalai
Heure : 10h00
Messe de Thiru Naal : 10h30
Mgr Ponthuvas participera à la messe tamoule de Thiru Naal et la célébrera.
Les fidèles de la Mère sont invités par l'Office spirituel catholique tamoul franco-sri-lankais

05/04/2025
02/04/2025

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் 🙏

06/04/2025 ஞாயிற்றுக்கிழமை வயல்மாதா ஆலயத்தில் நடைபெறவுள்ள தவக்கால சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நாளைய தினம் (03/04/2025 -வியாழக்கிழமை) 11h30 மணிக்கு வயல்மாதா ஆலய சுற்றுவட்டாரத்தில் துப்பரவு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே முடியுமானவர்கள் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி.

Notre-Dame de France
Chemin de Baillet en France
95560 Baillet En France
—————————-

01/04/2025

வணக்கம்,

அன்புடையீர்,

ஜூபிலி ஆண்டை முன்னிட்டு வயல் மாதா ஆலையத்தில் நடை பெற உள்ள தவக்கால சிறப்புத் தியான நிகழ்வுகள் தொடர்பாக
****************

மேற்படி விடயம் தொடர்பாக எதிர் வரும் 06/04/2025 ஞாயிற்றுக் கிழமை வயல் மாதா ஆலையத்தில் மதியம் 12.00 மணியளவில் திருச் செபமாலையுடன் தவக்கால சிறப்புத் தியான நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்,


இச் சிறப்பான அருளின் காலத்தில்

இறை மன்னிப்பையும்,

இறை இரக்கத்தையும்,

இறை அருளையையும்,

ஆசீரையும் ,

பெற்றுக் செல்ல அன்புடன் அழைத்து நிற்க்கின்றோம்.

✝️ 12.00 மணி ÷

திருச் செபமாலை

✝️ 12.30 மணி ÷

பாடுகளின் நிலைத் தியானம்

(இவ் தியான நிகழ்வின் போது திருமறைக் கலா மன்ற கலைஞர்களினால் இயேசுவின் பாடுகளின் நிலை காட்சிப் படுத்தப்படும்)

✝️ மதியஇடை வேளை

✝️ 14.00 மணி ÷

நற்கருனை ஆராதனை,

✝️ ஒப்புரவு அருட்சாதனம்,

✝️16.00 மணி ÷

கல்வாரிப் பலி.

நன்றி,

——————

நன்றி 🙏
இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்.
இடம் 💒 Notre-Dame de France Chemin Notre -Dame de France 95560 Baillet-en-France.

Adresse

Baillet-en-
95560

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Notre Dame de France publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager