Sri Meenadchi Ambal Templ-Backnang

Sri Meenadchi Ambal Templ-Backnang Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Sri Meenadchi Ambal Templ-Backnang, Religiöse Gemeinschaft, Backnang-Ungeheuerhof.

28/09/2022

Raj Mahendran

14/04/2021
25/07/2015

உண்மையும் அதன் அணுபவவும்.
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாலின் அற்புதங்கள் அனுக்கிரகங்கள் மெய்சிலிர்க்கவைக்கும் காட்சிகள்ளை. அனுபவரீதியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்,
அம்பாளின் புகழ்சொல்ல எனக்குகிடைத்த பெரும்பாக்கியம்.21வருடம்
முன் ஸ்ஷாபிக்கப்பட்ட ஆலயம் 2013ல்தான் கும்பாஅபிசேகம் நடைபெற்றது. அந்தநிகள்வில் கும்பத்தில் அம்பாள்லைவரவழைத்து
முலஸ்தானத்தில் பிரதட்சைசெய்யும் பொளுது அண்டசராசரங்களும்
கட்டுபட்டு அம்பாள்ளை வாழ்த்தியதை அங்குநின்றபத்தர்கள் எல்லோருமே கண்டோம் எப்படிஎன்றால் அன்று ஜெர்மணி வாலிலை
அறிக்கை வெய்யில் அப்படித்தான் இருந்தது கும்பம் துக்கமுன் 4-5நிமிடத்தில் தீடீர்என பலத்தகாத்த இடி மின்னல் முலக்கம் ஒரு15நிமிடம் அப்பதான் இயற்கையின் பரிபாலங்களுடன் வந்து இறங்கியதை எல்லோருமே உணர்ந்தோம் அடுத்தநாள்தான் தெரியும்
அதுவும் குறிப்பிட்டதுாரத்துக்குள்தான் 5-6 நடைபெற்றது என்பதைஅறிந்தோம்..எவ்வளவுபேர் வாசித்து Gefällt mir பண்ணிறிங்கலோ இது தொடரும்.

13/07/2015

தொடர்புக்கு 071913731436

09/07/2015

Adresse

Backnang-Ungeheuerhof
17522

Telefon

+4971913731436

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sri Meenadchi Ambal Templ-Backnang erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen