Arulmigu Sivan Kovil, Zürich-Glattbrugg

16/02/2023

இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!

வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...

துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...

கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...

முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...

தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...

இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...

அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...

எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!

அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!

சூரிச் அருள்மிகு சிவன் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் நாளை 19.02.2012 மாலை 18.30 முதல் நேரலையாக காண்பிக்கப்படும்.
18/02/2012


சூரிச் அருள்மிகு சிவன் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் நாளை 19.02.2012 மாலை 18.30 முதல் நேரலையாக காண்பிக்கப்படும்.

Sivan TV - Online devotional Videos and Events in Sivan Temple. Live FM. Watch all the event live from Sivan Kovil in Zurich

24/01/2012

19-02-2012, ஞாயிற்றுக்கிழமை
மஹாசிவராத்திரி விரதம்

05/01/2012

15-01-2012, ஞாயிற்றுக்கிழமை
தைப்பொங்கல், தை மாதப்பிறப்பு

அருள்மிகு சிவன் கோவிலில் 07.10.2011 அன்று நடைபெற்ற ஏடுதொடக்கல்
05/01/2012

அருள்மிகு சிவன் கோவிலில் 07.10.2011 அன்று நடைபெற்ற ஏடுதொடக்கல்

தேர்த்திருவிழா 09.07.2011
05/01/2012

தேர்த்திருவிழா 09.07.2011

05/01/2012

சப்பறத்திருவிழாவும், புதிய தேர்வெள்ளோட்டமும் 08.07.2011

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றத்திருவிழா 01.07.2011
05/01/2012

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றத்திருவிழா 01.07.2011

03/01/2012

** நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள் எழுகின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. விரிவு

03/01/2012

திருவெம்பாவை 30.12.2011 தொடக்கம் 08.01.2012 வரை

திருவெம்பாவை காலங்களில் ஆலயத்தில் மாலை 18:30 மணிக்கு அபிசேகமும், 19:00 மணிக்கு விசேட பூசையும் நடைபெறும்.

08.01.2012 ஞாயிற்றுக்கிழமை ஆர்த்திரா தரிசனம்.

Adresse

Industriestrasse 34
Zürich
8152

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Arulmigu Sivan Kovil, Zürich-Glattbrugg erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Arulmigu Sivan Kovil, Zürich-Glattbrugg senden:

Teilen