Sri Manonmani Ampal Tempel Switzerland

Sri Manonmani Ampal Tempel Switzerland sri manonmani ampal tempel trimbach இந்து சமயம்
இந்து கோயில்
ஸ்ரீ மனோன்மணி அம்பாள்

பூசைக்கால நேர அட்டவணை
*****************************
உதயகால பூசை காலை 8மணிக்கு
காலசாந்திப் பூசை பகல் 10மணிக்கு
உச்சிகால பூசை மதியம் 12மணிக்கு
நடைசாத்துதல் மதியம் 13.30 மணிக்கு
நடைதிறந்தல் மாலை 17.00 மணிக்கு
சாயரட்ஷை பூசை மாலை 17.30மணி
இரண்டாம் கால பூசை மாலை 19.00மணிக்கு
அர்த்த ஜாம பூசை இரவு 21.00 மணிக்கு
நடைசாத்துதல் இரவு 21.15 மணிக்கு
ஆலய நிர்வாகம்
தொடர்புகள்
கோவில் இல. 062 293 20 98
வசிகரன் இல . 077 44 772 42

08/06/2026
06/06/2026

அனைவருக்கும் வணக்கம்
எதிர்வரும் திங்கள் கிழமை 08.06.2026அன்று ஆலயம் மாலை 17.00மணிக்கு சாயரட்சை பூசையை தொடர்ந்து ஆலயதிருத்த வேலைகாரணமாக 17.45மணிக்கு நடைசாத்தப்பட்டு மீண்டும் செவ்வாய் காலை ஆலயம் திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆலயநிர்வாகசபை
அருள்மிகு ஶ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயம்

05.06.2026 வெள்ளிக்கிழமை பூஜை
06/06/2026

05.06.2026 வெள்ளிக்கிழமை பூஜை

2026 விநாயகர் பெருங்கதை உபய விபரம்----------------------------------------     மேன்மை கொள் சைவநீதி     விலங்குக உலக மெல்...
03/06/2026

2026 விநாயகர் பெருங்கதை உபய விபரம்
----------------------------------------

மேன்மை கொள் சைவநீதி
விலங்குக உலக மெல்லாம்🙏

-------------------------------------------
01ம் நாள் 25.11.2026 புதன் திரு.ப.கிருஸ்ணகுமார்
குடும்பம் Trimbach
----------------------------------------------
02ம் நாள் 26.11.2026 வியாழன்

------------------------------------------------
03ம் நாள் 27.11.2026 வெள்ளி திரு முருகானந்தன்
குடும்பம் Biron
திரு.குலேந்திரசிங்கம் குடும்பம்
Schenkon
------------------------------------------------
04ம் நாள் 28.11.2026 சனி திரு சந்திரன் சுப்பிரமணியம் குடும்பம் Basel Land
------------------------------------------------
05ம் நாள் 29.11.2026 ஞாயிறு ரவீந்திரராஜ ரவிமன்
குடும்பம் Reinach
------------------------------------------------
06ம் நாள் 30.11.2026 திங்கள் திரு.சசிமோகன்
குடும்பம் Olten
------------------------------------------------
07ம் நாள் 01.12.2026 செவ்வாய் திரு க.சேனாதிராஜா குடும்பம் Bern
------------------------------------------------
8ம்நாள் 02.12.2026 புதன் திரு ஓங்காரபாலா குடும்பம் Erlinsbach

------------------------------------------------
09ம்நாள் 03.12.2026 வியாழன் திரு உமாமகேஸ்வரன் குடும்பம்
------------------------------------------------
10ம்நாள் 04.12.2026 வெள்ளி திரு.சுதர்சன்
குடும்பம் Trimbach
------------------------------------------------11ம் நாள் 05.12.2026 சனி

------------------------------------------------
12ம்நாள் 06.12.2026 ஞாயிறு திரு.புவி குடும்பம்
Langanthal
------------------------------------------------
13ம்நாள் 07.12.2026 திங்கள்

------------------------------------------------
14ம்நாள் 08.12.2026 செவ்வாய்

------------------------------------------------
15ம்நாள் 09.12.2026 புதன் திரு

------------------------------------------------
16ம்நாள் 10.12.2026 வியாழன் திரு திருமதி
பாலகுமார் குடும்பம் Olten
------------------------------------------------
17ம்நாள் 11.12.2026 வெள்ளி

------------------------------------------------
18ம்நாள் 12.12.2026 சனி திருமதி சிவ ஜெகதீஸ்வன் குடும்பம்

------------------------------------------------
19ம்நள் 13.12.2026 ஞாயிறு திருமதி ஜனிதா
சந்திரதாஸ் குடும்பம் St Gallen

------------------------------------------------
20ம்நாள் 14.12.2026 திங்கள் திருமதி இராம லட்சிமி அம்மா குடும்பம் Olten
------------------------------------------------
21ம்நாள் 15.12.2026 செவ்வாய் திரு பரமேஸ்வரன்
குடும்பம் Sursse

------------------------------------------------

விநாயகர் பாதாரவிந்தம் பணிந்து மெய்யடியார்களே
மேல் வெற்றிடமாக உள்ள உபயங்களை செய்ய
விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

வசிகரன் -077 447 72 42
நடா -076 282 17 66

இங்ஙனம்
ஆலய பரிபாலனசபை

Adresse

Miesernweg 13
Trimbach
4632

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sri Manonmani Ampal Tempel Switzerland erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Sri Manonmani Ampal Tempel Switzerland senden:

Teilen