Sri Varasiththi Vinaayagar Hindu Temple Thun

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Thun அனைவரும் வருக...விநாயகர் அருள் பெறுக! Herzlich willkommen in unserem Ganeshatempel!

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் (Temporary Lager) 14.09.2026 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேட பூசைகள...
14/09/2026

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் (Temporary Lager) 14.09.2026 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேட பூசைகள் சிறப்பு பதிவுகள்

Follow us on our Instagram @

Instagram.com/ganeshatemplethun

14/09/2026

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆவணி சதுர்த்தி அலங்காரம் 2026 🩷🌺🌹

14/09/2026
🕉️ ஸ்ரீ வரசித்தி விநாயகர் துணை 🕉️🌺 சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் 🌺🐘 ஆவணி சதுர்த்தி விசேட அறிவித்தல் 🐘சுவிஸ் த...
13/09/2026

🕉️ ஸ்ரீ வரசித்தி விநாயகர் துணை 🕉️

🌺 சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் 🌺

🐘 ஆவணி சதுர்த்தி விசேட அறிவித்தல் 🐘

சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி விழா நாளைய தினம் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

அந்த வகையில்,

🕔 மாலை 5:00 மணிக்கு
விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து,

🕖 மாலை 7:00 மணிக்கு
விநாயகப் பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெறும்.

எனவே, அனைத்து விநாயகப் பெருமான் மெய்யடியார்களும் பக்தர்களும் குடும்ப சமேதராக வருகை தந்து, இவ்விசேட பூஜைகளில் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

🙏 விநாயகப் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏

09/09/2026

Thank You for your Support! 🙏🏾

07/09/2026

புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்றைய ஆரம்ப நிகழ்வு 🙏

🕉️ ஸ்ரீ வரசித்தி விநாயகர் துணை 🕉️🌺 தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் புதிய ஆலயம் 🌺அடிக்கல் நாட்டு விழா சங்கஸ்தாபனம்புதிய ஆலயத்...
06/09/2026

🕉️ ஸ்ரீ வரசித்தி விநாயகர் துணை 🕉️

🌺 தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் புதிய ஆலயம் 🌺
அடிக்கல் நாட்டு விழா சங்கஸ்தாபனம்

புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கணபதி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் இனிதே ஆரம்பமாகியுள்ளது.

🌸 நாளை 07 September 2026 காலை 08:00 மணிக்கு விநாயவழிபாடுடன் ஆரம்பமாகி
10:30 மணி முதல் 11:40 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேலையில் அடிக்கல் ஸ்தாபிக்கும் வைபவம் நடுபெரும்
அனைத்து அடியவர்களும் கலந்துகொண்டு, உங்கள் திரு கரங்களால் அடிக்கல் வைத்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📍 புதிய ஆலயத்தின் முகவரி:
Seestrasse 14
3600 Thun, Switzerland

06/09/2026

🕉️ ஸ்ரீ வரசித்தி விநாயகர் துணை 🕉️

🌺 தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் புதிய ஆலயம் 🌺
அடிக்கல் நாட்டு விழா சங்கஸ்தாபனம்

புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கணபதி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் இனிதே ஆரம்பமாகியுள்ளது.

🌸 நாளை 07 September 2026 காலை 08:00 மணிக்கு விநாயவழிபாடுடன் ஆரம்பமாகி
10:30 மணி முதல் 11:40 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேலையில் அடிக்கல் ஸ்தாபிக்கும் வைபவம் நடுபெரும்
அனைத்து அடியவர்களும் கலந்துகொண்டு, உங்கள் திரு கரங்களால் அடிக்கல் வைத்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📍 புதிய ஆலயத்தின் முகவரி:
Seestrasse 14
3600 Thun, Switzerland

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் (Temporary Lager) 04.09.2026 வெள்ளிக்கிழமை மாலை பூஜைகளின் சிறப்பு...Follo...
04/09/2026

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் (Temporary Lager) 04.09.2026 வெள்ளிக்கிழமை மாலை பூஜைகளின் சிறப்பு...

Follow us on our Instagram @

Instagram.com/ganeshatemplethun

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் (Temporary Lager) 28.08.2026 வெள்ளிக்கிழமை மாலை பூஜைகளின் சிறப்பு...Follo...
28/08/2026

🇨🇭சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் (Temporary Lager) 28.08.2026 வெள்ளிக்கிழமை மாலை பூஜைகளின் சிறப்பு...

Follow us on our Instagram @

Instagram.com/ganeshatemplethun

Adresse

Seestrasse 14
Steffisburg
3600

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sri Varasiththi Vinaayagar Hindu Temple Thun erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Sri Varasiththi Vinaayagar Hindu Temple Thun senden:

Verknüpfungen

Teilen