16/09/2026
மெய்யடியார்களே !
சர்வ மங்களகரமான பராபவ வருஷம், புரட்டாதித் திங்கள் 03ம்; நாள் (19.08.2026) சனிக்; கிழமை, சனீஸ்வர விரத அனுஷ்டான திருநாளாகும்.
அன்றைய நாளில், மாலை 07.30 மணி முதல் விஷேட பூஜை வழிபாடும், எள்தீப பிரார்த்தனையும்,
17.10.26 கடைசிச் சனிக் கிழமை பகல் காலை 10.00 மணிக்கு நவக்கிரஹ தேவர்களுக்கு விஷேட அபிஷேகம் பூஜையும் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.
இப்புண்ணிய நாட்களில் அடியார்கள் யாபேரும், ஆசார சீலர்களாக , ஆலய தரிசனம் செய்து, இறையருள் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
18.09. 26 வெள்ளிக்கிழமை விஷேட அபிகேம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்