St Mary Magdalene Church Ayyampatti Trichy

St Mary Magdalene Church Ayyampatti Trichy Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de St Mary Magdalene Church Ayyampatti Trichy, Église catholique, St. Mary Magdalene Chruch Ayyampatti Trichy, Democratic Republic of the.

08/11/2025

"இயேசுவின் அன்பை உலகமெங்கும் பரப்புவோம்" ✝️
மறைபரப்பு ஞாயிறு விழா 2025– அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

📅 09.11.2025 | ஞாயிறு
🕙 காலை 10:00 மணி
📍 புனித மகதலா மரியாள் ஆலயம், அய்யம்பட்டி, திருச்சி

அழைப்பின் மகிழ்வில்,
அருள்பணி லெனின்
பங்குத்தந்தை

"Let’s spread the love of Jesus across the world" ✝️
Mission Sunday Celebration 2025– All are welcome!

📅 09.11.2025 | Sunday
🕙 10:00 AM
📍 St. Mary Magdalene Church, Ayyampatti, Trichy
Parish Priest,
Rev. Fr. Lenin

Upon this day of grace and light,We gather ‘neath God’s love so bright.To honour one whom Heaven chose,Through whom the ...
04/10/2025

Upon this day of grace and light,
We gather ‘neath God’s love so bright.
To honour one whom Heaven chose,
Through whom the seed of mercy grows.

A shepherd wise, with heart so pure,
Whose faith and kindness shall endure.
A guiding star, a steadfast friend,
Through whom God’s blessings never end.

You lead us close to Christ above,
With humble strength and boundless love.
Each prayer you raise, each word you share,
Reveals the Father’s tender care.

May heaven crown your days with peace,
And from His hand, all joys increase.
On this your day, we kneel and pray —
God bless you, Father, in every way.

𝘏𝘢𝘱𝘱𝘺 𝘉𝘪𝘳𝘵𝘩𝘥𝘢𝘺 𝐑𝐞𝐯. 𝐅𝐫. 𝐋𝐞𝐧𝐢𝐧 ✨

With deepest gratitude and heartfelt prayers,
Your Parish Family – St. Mary Magdalene Church, Ayyampatti 💒✨

அனைத்து இறந்த ஆன்மாக்களின் நினைவு 2024All Soul's Day 2024
02/11/2024

அனைத்து இறந்த ஆன்மாக்களின் நினைவு 2024
All Soul's Day 2024

"புதிய ஏற்பாட்டின் புதிர்களைத் தேடிச் செல்லும் புதிய பயணம் — ‘விவிலிய விடுகதைகள்’ எனும் நூலை திருச்சியின் முதன்மை ஆயர் ம...
27/10/2024

"புதிய ஏற்பாட்டின் புதிர்களைத் தேடிச் செல்லும் புதிய பயணம் — ‘விவிலிய விடுகதைகள்’ எனும் நூலை திருச்சியின் முதன்மை ஆயர் மேதகு டாக்டர் ஆரோக்கியராஜ் அவர்கள் வெளியிட்டார். நம் பங்குத்தந்தை அருள்பணி லெனின் அவர்களின் இந்த படைப்பு, நம் ஆன்மீக வாழ்வில் புதுமையான தூய்மையை ஏற்படுத்தட்டும். 📖✨*

"Celebrating the release of ‘Riddles to Ride', a journey through the New Testament filled with engaging Bible-based riddles, authored by our beloved parish priest, Rev. Fr. Lenin. Honored to have this special book unveiled by the Bishop of Trichy Most Rev Dr Arockiaraj. May this publication inspire hearts and minds to explore the mysteries of faith. 🌟📖



#விவிலியவிடுகதைகள்
#ஆன்மீகப்பயணம் #திருச்சிமறைமாவட்டம் #நூல்வெளியீடு

Happy Birthday, Rev. Fr. Lenin ! Your dedication, faith, and guidance inspire us all. May God bless you abundantly with ...
05/10/2024

Happy Birthday, Rev. Fr. Lenin ! Your dedication, faith, and guidance inspire us all. May God bless you abundantly with joy, health, and strength as you continue to lead our parish with love and wisdom. Wishing you a blessed year ahead! ✨💖💫

நம் திருச்சி மறைமாவட்டத்தில் கடந்த 18.08.2024 ஞாயிறு அன்று , இவ்வாண்டிற்கான மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெற்றது. அதில் நம் ...
25/08/2024

நம் திருச்சி மறைமாவட்டத்தில் கடந்த 18.08.2024 ஞாயிறு அன்று , இவ்வாண்டிற்கான மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெற்றது. அதில் நம் பங்கு பிள்ளைகள் பங்கு பெற்றனர், அதில் பெற்ற பரிசுகள்,

நிலைக்காட்சி - 2 ஆம் பரிசு
குழு நடனம் - 1 பரிசு
குறும்படம் - 2 ஆம் பரிசு

மேதகு ஆயர் சகாயராஜ் தம்புராஜ் ( தஞ்சை மறை மாவட்டம் ) அவர்களின் நன்றி திருப்பலி அவரின் மண்ணான அய்யம்பட்டியில் 21.08.2024 ...
24/08/2024

மேதகு ஆயர் சகாயராஜ் தம்புராஜ் ( தஞ்சை மறை மாவட்டம் ) அவர்களின் நன்றி திருப்பலி அவரின் மண்ணான அய்யம்பட்டியில் 21.08.2024 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

Adresse

St. Mary Magdalene Chruch Ayyampatti Trichy
Democratic Republic Of The
620015

Heures d'ouverture

Lundi 17:05 - 20:10
Mardi 05:30 - 07:00
Mercredi 17:30 - 20:00
Jeudi 05:30 - 07:00
Vendredi 17:30 - 20:00
Samedi 17:30 - 20:00
Dimanche 07:30 - 11:00

Téléphone

+917200267258

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque St Mary Magdalene Church Ayyampatti Trichy publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Lieu De Culte

Envoyer un message à St Mary Magdalene Church Ayyampatti Trichy:

Partager