07/20/2024
*பரிசு மழை*
ஏகன் அநேகன் தவக்குழுவில்
விநாயகர் அகவல் - பாராயணமும், பொருள் விளக்கமும் போட்டி அறிவிப்பு
https://youtu.be/RHRDeEKevX8
நான்கு பிரிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்:
பிரிவு I - 7 வயது வரை
(குறைந்தபட்சம் 24 வரிகள்)
பிரிவு II - 8 முதல் 11 வயது வரை
(குறைந்தபட்சம் 48 வரிகள்)
பிரிவு III. 12 முதல் 17 வயது வரை
பிரிவு IV - 18 வயதிற்கு மேல் அனைவரும் கலந்துகொள்ளலாம்
ஒவ்வொரு பிரிவுக்கும்
முதல் பரிசு: ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு: ரூபாய் 5000
மூன்றாம் பரிசு: ரூபாய் 3000
இருவருக்கு நான்காம் பரிசு தலா: ரூபாய் 1000
கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்
பெயர் பதிவிடப் படிவம் இதோ:
https://forms.gle/gSs2rfXkL9oBjAud6
படிவம் சமர்ப்பிக்க இறுதி நாள்: ஆகஸ்ட் 16, 2024
சிவகாமி சரவணன்
+91 97108 99698
லட்சுமி பழனியப்பன்
+ 60 16 - 634 5167
விசாலாட்சி மாயக்கூத்தன்
+91 73387 93193
பெரி முத்துராமன்
+1 416 473 6100
பெயர் பதிவிட படிவம் இதோ:https://forms.gle/gSs2rfXkL9oBjAud6படிவம் சமர்ப்பிக்க இறுதி நாள்: ஆகஸ்ட் 16, 2024