Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto Varasiththi Vinaayagar is another name for Ganesha/Ganesh. He is one of the most widely worshipped God all over the world.

Vinaayagar is worshipped at the start of any work, Vinaayagar is considered to be the Lord who removes worries or problems (vignam).

06/07/2026
ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய சங்கடஹர சதுர்த்தி மாலை விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம...
06/07/2026

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய சங்கடஹர சதுர்த்தி மாலை விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,நவகலச அபிஷேகம் தொடர்ந்து காலை பூஜை தீபாராதனை நடைப்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருள்பாலித்து தீபாராதனைகள் நடைப்பெற்று, பக்தர்களுக்கு திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3
416-291-8500

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய மண்டலாபிஷேகம் 10ம் நாள் (03/06/2026) காலை மற்றும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ வ...
06/07/2026

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய மண்டலாபிஷேகம் 10ம் நாள் (03/06/2026) காலை மற்றும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,நவகலச அபிஷேகம் தொடர்ந்து காலை பூஜை தீபாராதனை நடைப்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருள்பாலித்து தீபாராதனைகள் நடைப்பெற்று, பக்தர்களுக்கு திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3
416-291-8500

செவ்வாய்க்கிழமை மங்களவார உற்சவம் 02/06/2026
06/07/2026

செவ்வாய்க்கிழமை மங்களவார உற்சவம் 02/06/2026

ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் வைகாசி மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு  ஸ்ரீ கேதீஸ்வரநாதர் மற்றும் திருஞானசம்பந்தர் பெருமா...
06/07/2026

ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் வைகாசி மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ கேதீஸ்வரநாதர் மற்றும் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,ஏககலச ருத்திராபிஷேகம் நடைப்பெற்று திருஞானசம்பந்தர் பெருமான் வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருள்பாலித்து தீபாராதனைகள் நடைப்பெற்று பக்தர்களுக்கு திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3
416-291-8500

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய மண்டலாபிஷேகம் 9ம் நாள் (02/06/2026) காலை மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,நவகலச அபிஷே...
06/07/2026

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய மண்டலாபிஷேகம் 9ம் நாள் (02/06/2026) காலை மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,நவகலச அபிஷேகம் தொடர்ந்து காலை பூஜை தீபாராதனை நடைப்பெற்று, பக்தர்களுக்கு திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3
416-291-8500

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய மண்டலாபிஷேகம் 8ம் நாள் (01/06/2026) காலை மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,நவகலச அபிஷே...
06/07/2026

ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய மண்டலாபிஷேகம் 8ம் நாள் (01/06/2026) காலை மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,நவகலச அபிஷேகம் தொடர்ந்து காலை பூஜை தீபாராதனை நடைப்பெற்று, பக்தர்களுக்கு திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3
416-291-8500

ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் பௌர்ணமி விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ மகாலட்சுமி அம்பிகைக்கு மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்த...
06/07/2026

ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் பௌர்ணமி விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ மகாலட்சுமி அம்பிகைக்கு மூலமந்திர மாலாமந்திர காயத்ரி மந்திர ஹோமம்,ஏககலச ருத்திராபிஷேகம் நடைப்பெற்று மகாலட்சுமி அம்பிகை வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருள்பாலித்து தீபாராதனைகள் நடைப்பெற்று பக்தர்களுக்கு திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto
3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3
416-291-8500

Address

3025 Kennedy Road Unit 12
Toronto, ON
M1V1S3

Opening Hours

Monday 7am - 12:30pm
5pm - 9pm
Tuesday 7am - 12:30pm
5pm - 9pm
Wednesday 7am - 12:30pm
5pm - 9pm
Thursday 7am - 12:30pm
5pm - 9pm
Friday 7am - 1pm
5pm - 9:30pm
Saturday 7am - 1pm
5pm - 9:30pm
Sunday 7am - 1pm
5pm - 9:30pm

Telephone

+14162918500

Alerts

Be the first to know and let us send you an email when Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto:

Share