09/06/2026
ஓம்சக்தி:-
“குருவாழ்க!” “பங்காரு அம்மா வாழ்க!”
“உலகமெல்லாம் பங்காரு அம்மா புகழ் பரவ வேண்டும்!”
“ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!”
கனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அம்மா மன்றத்தில் புரட்டாதிமாத
“கோடி அர்ச்சனை குரு வழிபாடு”, மற்றும் “வெட்டவெளி இயற்கை வழிபாடு” சிறப்பு அன்னதானத்துடன் நடைபெற்றது. 2026