Tamil Catholic Community of Toronto - TCCT

Tamil Catholic Community of Toronto - TCCT Our main objective is to be of assistance not only to our brothers and sisters in Canada but also to the Northern and Eastern provinces of Sri Lanka.

We are an all-volunteer, non-profit registered charitable organization under the Archdiocese of Toronto, dedicated to serving the Tamil Catholic community in the province of Ontario for over 38 years.

39வது வருடாந்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தல திருப்பயணம்!!!திருத்தலத்தின் நூற்றாண்டில் நிறைவான பலன் தரும் திருப்பயணம...
06/05/2026

39வது வருடாந்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தல திருப்பயணம்!!!
திருத்தலத்தின் நூற்றாண்டில் நிறைவான பலன் தரும் திருப்பயணம்!

பெரும் திரளான தமிழ் மக்களின் அருள்நிறை ஆசீர் பெறும் திருப்பயண ஒன்றுகூடல்!!

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜோர்ஜ் அந்தோனிசாமி அவர்கள் திருவழிபாட்டிற்கு தலைமை தாங்குவார்!!!

விசுவாசத்திற்கு வித்திட்ட விளைநிலத்தில் புதுமைகள் புரியும் நம் பாதுகாவலியாம் மருதமடு அன்னைக்கு அமைத்த பீடமதில் நிகழும் வழிபாடுகளில் பங்கு கொள்ள அனைவரும் வாரீர்!!!

Thank you, Amalan Rasanayagam (Real Shadows Digital Photography), for the beautiful pictures and for your time and suppo...
04/29/2026

Thank you, Amalan Rasanayagam (Real Shadows Digital Photography), for the beautiful pictures and for your time and support—much appreciated.

We are pleased to introduce and warmly welcome our Chief Guest, His Grace, The Most Reverend Susai Jesu, OMI, Archbishop...
04/13/2026

We are pleased to introduce and warmly welcome our Chief Guest, His Grace, The Most Reverend Susai Jesu, OMI, Archbishop of Keewatin–Le Pas, who will grace our Easter Fellowship Dinner on Friday, April 17, 2026.

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்! He is Risen! Happy Easter! Hallelujah!
04/05/2026

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்! He is Risen! Happy Easter! Hallelujah!

Save the date and join our Easter Fellowship Dinner as we celebrate fellowship, faith, and community together. We look f...
03/06/2026

Save the date and join our Easter Fellowship Dinner as we celebrate fellowship, faith, and community together. We look forward to sharing a joyful evening of food, connection, and gratitude with everyone.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா மகிழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் தமிழ்மரபுத் திங்கள் பொங்கல் ஒன்றுகூடல்
01/24/2026

ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் தமிழ்மரபுத் திங்கள் பொங்கல் ஒன்றுகூடல்

ஐப்பசி 12 மாலை 4:30 | புனித கார்லோ அகுடிஸ் பெருவிழா
10/10/2025

ஐப்பசி 12 மாலை 4:30 | புனித கார்லோ அகுடிஸ் பெருவிழா

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 12ம் திகதி ரொறன்ரோ நேரம் மதியம் 12:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கு பொதுக்காலத்தின் 28ம் ஞாயிறு திருப்பலிளும் மாலை 4:30 மணிக்கு புனித கார்லோ அகுடிஸ் பெருவிழாவும் ஆலயத்தில் நடைபெறுவதுடன் எமது வலைஒளியிலும் (YouTube) முகநூலிலும் (Facebook ) இணையத்தளத்திலும் (Website) இணையவழி தொலைக்காட்சியிலும் (OLGH Canada) ஒளிபரப்பாகும். இத்திருப்பலிகளில் ஒரே குடும்பமாக இணைந்து பங்குபெற உங்களனைவரையும் அழைக்கின்றோம்.

www.youtube.com/olghtamilparish
www.facebook.com/OLGHTamilParish
www.olghtamilparish.com
OLGH Canada (Eagle Box - 977 & Star TV - 1850)

தொடர்புகளுக்கு:
அருட்பணி சாள்ஸ் கொலின்ஸ்
பங்குத்தந்தை
ரொறன்ரோ தூய ஆரோக்கிய அன்னை தமிழ்ப் பங்கு
416-264-6544

09/07/2025
09/05/2025

Please pray for the repose of the soul of Rev. Christie Joachim Pillai, OMI who died on Saturday, August 30, 2025. Funeral Mass will be held on September 8, 2025 at Annunciation of the Blessed Virgin Mary Parish, Toronto.

Fr. Christie Joachim Pillai, OMI was 94 years old and in his 69th year of the priesthood with the Missionary Oblates of Mary Immaculate. He taught and served at St. Augustine’s Seminary for 26 years. He was retired and in residence at Providence Healthcare.

Please pray for the repose of the soul of  Rev. Christie Joachimpillai,OMI who died on Saturday, August 30, 2025.A disti...
09/01/2025

Please pray for the repose of the soul of Rev. Christie Joachimpillai,OMI who died on Saturday, August 30, 2025.

A distinguished and the founder spiritual leader of
“Tamil Catholic Community of Toronto”, registered Not for Profit
lay organization. A respected and wise theologian, a pioneer in
spiritual guidance and a prominent contributor in having
Catholic services in Tamil as well as for the unity.
Let us join together in prayer for the peaceful repose of his soul.
Our thoughts and prayers are with the fellow reverends,
immediate family and friends at this difficult time.

Address

162 Carolbreen Square
Toronto, ON
M1V1H

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Catholic Community of Toronto - TCCT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Catholic Community of Toronto - TCCT:

Share