OLGH Tamil Parish - Toronto

Call Directions Website Contact the place of worship

OLGH Tamil Parish - Toronto தூய ஆரோக்கிய அன்னைப் பங்கு - ரொறன்ரோ

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 25ம் திகதி மதியம் 12:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கு பொதுக்காலத்தின் 30ம் ஞாயிறு திருப்ப...
10/21/2026

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 25ம் திகதி மதியம் 12:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கு பொதுக்காலத்தின் 30ம் ஞாயிறு திருப்பலிளும் மாலை 4:30 மணிக்கு திருத்தூதர்கள் புனித சீமோன் புனித யூதா பெருவிழாவும் ஆலயத்தில் நடைபெறுவதுடன் எமது வலைஒளியிலும் (YouTube) முகநூலிலும் (Facebook ) இணையத்தளத்திலும் (Website) இணையவழி தொலைக்காட்சியிலும் (OLGH Canada) ஒளிபரப்பாகும். இத்திருப்பலிகளில் ஒரே குடும்பமாக இணைந்து பங்குபெற உங்களனைவரையும் அழைக்கின்றோம்.

www.youtube.com/olghtamilparish
www.facebook.com/OLGHTamilParish
www.olghtamilparish.com
OLGH Canada (Eagle Box - 977 & Star TV - 1580)

தொடர்புகளுக்கு:
அருட்பணி கனிசியஸ் ராஜ் பீலிக்ஸ்
பங்குத்தந்தை
ரொறன்ரோ தூய ஆரோக்கிய அன்னை தமிழ்ப் பங்கு
416-264-6544

Address

131 Birchmount Road
Toronto, ON
M1N3J7

Alerts

Be the first to know and let us send you an email when OLGH Tamil Parish - Toronto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to OLGH Tamil Parish - Toronto:

Shortcuts

Share