03/24/2024
2️⃣4️⃣➖4️⃣➖2️⃣0️⃣2️⃣4️⃣
🇵🇸ZION PRAYER MINISTRY🇮🇱
🇵🇸தினம் ஒரு தேசம்🇮🇱
🇵🇸இஸ்ரவேல் பாலஸ்தீன்🇮🇱
🇵🇸 இஸ்ரவேல் பாலஸ்தீன தேசம் ஆசீர்வதிக்கப்பட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொந்தரட்சகரா ஏற்றுக்கொள்ளும்படியாக தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் அன்பு சந்தோசம் சமாதான மனிதாபிமானத்தோடு வாழ ஜெபிப்போம்🇮🇱
🇵🇸 இஸ்ரவேல் பாலஸ்தீன தேசத்தின் அரசு அதிகாரிகள் நீதித்துறை பாதுகாப்பு துறை வைத்திய துறை சகல துறைகளிலும் நீதி தவறாது நல்லாட்சி நடத்தும் படியாக தேவனுக்கு பிரியமான முறையில் ஆட்சி செய்ய ஜெபிப்போம் 🇮🇱
🇵🇸 இஸ்ரவேல் பாலஸ்தீன தேசத்தில் இதுவரை மரித்த குடும்பங்களின் ஆறுதல் சமாதானத்திற்காக உறவுகளை இழந்து தனிமையாக இருப்பவர்களுக்கு ஆறுதலின் கரமாக கர்த்தர் இருக்கும் படியாக ஜெபிப்போம்
🇵🇸காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட இடிபாடுகளுக்குள் சிக்கி இன்னும் எடுக்கப்படாத உடல்கள் மீட்கப்பட ஜெபிப்போம் 🇮🇱