06/01/2026
"இயேசு கிறிஸ்துவே ஒரே இரட்சகர்"
செல்வத்தால் இரட்சிப்பு கிடைக்காது.
பதவியால் இரட்சிப்பு கிடைக்காது.
அதிகாரத்தால் இரட்சிப்பு கிடைக்காது.
இயேசு கிறிஸ்துவால் மட்டுமே இரட்சிப்பு உண்டு.
இன்று நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் அவருடைய கிருபையின் பரிசாகும். நம்முடைய சொந்த பலத்தினால் அல்ல, தேவனுடைய இரக்கத்தினாலும் தாங்கும் கரத்தினாலும் நாம் உயிரோடிருக்கிறோம். ஆகையால் உங்கள் கண்களை இரட்சகராகிய இயேசுவின் மேல் திருப்புங்கள்; ஏனெனில் அவரில் மட்டுமே இரட்சிப்பு உண்டு.
"அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷருக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை."
— அப்போஸ்தலர் 4:12
📍 தமிழ் ஆராதனை | ஞாயிற்றுக்கிழமைகள் காலை 9:45
#இயேசுஇரட்சிக்கிறார் #அப்போஸ்தலர்412 #கிருபை #தமிழ்செய்தி #இரட்சிப்பு