12/16/2025
👑⭐️You’re Invited to a Christmas Celebration Filled With Wonder!
🕯️🐪Join us this year for our Annual Christmas Program as we journey back to Bethlehem—the place where hope entered the world in the form of a humble King.
✝️🐑Come and experience the story of Jesus’ birth through worship, songs, dances, skits, and a heartfelt Word that will remind us of the true meaning of Christmas.
Isaiah 9:6 (KJV):
“For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counseller, The mighty God, The everlasting Father, The Prince of Peace.”
🤎Bring a friend or a loved one—there is room for everyone at this celebration of God’s greatest gift.
🤎We can’t wait to see you!
A special Christmas dinner will be served right after the service.
//
👑⭐️அற்புதங்களால் நிரம்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு உங்களை அழைக்கிறோம்
🕯️🐪இந்த ஆண்டு எங்களுடன் இணைந்து வருடாந்திர கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாருங்கள். தாழ்மையான ராஜாவின் உருவில் நம்பிக்கை உலகிற்குள் பிரவேசித்த இடமான பெத்லகேமுக்கு நாம் மீண்டும் பயணிப்போம்.
✝️🐑ஆராதனை, பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் மற்றும் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தை நமக்கு நினைவூட்டும் தேவ வார்த்தை மூலம் இயேசுவின் பிறப்பின் கதையை அனுபவிக்க வாருங்கள்.
ஏசாயா 9:6 :
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.”
🤎ஒரு நண்பரையோ அல்லது அன்பானவரையோ அழைத்து வாருங்கள்—தேவனுடைய மிகப் பெரிய பரிசான இந்தக் கொண்டாட்டத்தில் அனைவருக்கும் இடமுண்டு.
நாங்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்!
🤎ஆராதனை முடிந்த உடனேயே ஒரு சிறப்பு கிறிஸ்துமஸ் இரவு போஜனம் பரிமாறப்படும்.