JeyaDurgha Temple

JeyaDurgha Temple JeyaDurgha Temple is located at 1808 Drew Road, Mississauga, ONTARIO. It is a hindu Temple catering mainly for the hindus from the south east asia.

L5S 1J6.Poojas occur at 9am, noon, 5pm and 8pm daily subject to changes for special ceremonies.Call 905-612 1856 if you wish to dedicate a special pooja or have any questions.

அருள்மிகு திருமுருகன் பெருமானின் அலங்கார உற்சவ தேர்த்திருவிழா 5-09-2026 சனிக்கிழமை
09/05/2026

அருள்மிகு திருமுருகன் பெருமானின் அலங்கார உற்சவ
தேர்த்திருவிழா
5-09-2026 சனிக்கிழமை

09/05/2026

அருள்மிகு திருமுருகன் பெருமானின் அலங்கார உற்சவ
தேர்த்திருவிழா
5-09-2026 சனிக்கிழமை

அருள்மிகு திருமுருகன் பெருமானின் அலங்கார உற்சவ விஞ்ஞானம் நிகழும் பராபவ வருடம் ஆவணி மாதம் 12ம் நாள் (28-08-2026) வெள்ளிக்...
08/25/2026

அருள்மிகு திருமுருகன் பெருமானின் அலங்கார உற்சவ விஞ்ஞானம்

நிகழும் பராபவ வருடம் ஆவணி மாதம் 12ம் நாள் (28-08-2026) வெள்ளிக்கிழமை மாலை திருமுருகன் அலங்கார உற்சவம் ஆரம்பமமாகி ஆவணி மாதம் 21ம் நாள் (6-09-2026) ஞாயிற்றுக்கிழமை 1008 சங்காபிவஷேத்துடன் நிறைவுறும் அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் கலந்து முருகப்பெருமான் அருள் பெற்றுப் பேரானந்தம் பெருவாழ்வு வாழ்வீர்களக

சப்பறத்திருவிழா
4-09-2026 வெள்ளிக்கிழமை
தேர்த்திருவிழா
5-09-2026 சனிக்கிழமை
1008 சங்காபிஷேகம்
06-09-2026ஞாயிற்றுக்கிழமை

08/22/2026

வரலக்ஷ்மி விரதம் மாலை உற்சவம்..(21.08.2026)

வரலக்ஷ்மி விரதம் மாலை உற்சவம்..(21.08.2026)
08/22/2026

வரலக்ஷ்மி விரதம் மாலை உற்சவம்..(21.08.2026)

வரலட்சுமி விரதம்மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் நல்கும் எல்லாம் வல்ல எங்கள்  துா்க்கை அம்பாளைபோற்றித் துதிப்போா் குறை...
08/21/2026

வரலட்சுமி விரதம்

மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் நல்கும் எல்லாம் வல்ல எங்கள் துா்க்கை அம்பாளைபோற்றித் துதிப்போா் குறைவின்றி வாழ்வா்

அம்பாளின் திருவருளின்றி வேறொன்றாலும் நீக்குதற்காிய வினைகள் அனைத்தையும் அடியோடு அழித்து தனது மெய்யடியாா்களுக்கு அருள் புாியும் அன்னையின் திருவடிகளை,

இன்றைய புண்ணிய தினத்தில் தங்கள் மனதில் இருத்தி பாடிப் புகழ்வோா்களுக்கு சகல உலகனைத்திற்கும் தலைவியாக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும் தரும் எங்கள் அன்னை,

சகல செல்வத்தையும் வழங்கி குறைவின்றி வாழ வைப்பாள்
முக்திச் செல்வத்தை தரவல்ல எம்பெருமாட்டியின் திருப்பாதங்களை புகழ்ந்து பாடிப் பரவுவோா் ஆக்கியும் அழித்தும் அண்ட சராசரம் அணைத்திலும் ஒப்பற்ற சக்தியாக நீக்கமற நிறைந்துள்ள,

எல்லாம் வல்ல எங்கள் துா்க்கை அம்பாளின் திருவள் பெற்று குறைவின்றி வாழ்வா்

ஓம் சக்தி தாயே.

Address

1808 Drew Road
Mississauga, ON
L5S1J6

Telephone

+19056121856

Website

Alerts

Be the first to know and let us send you an email when JeyaDurgha Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to JeyaDurgha Temple:

Shortcuts

Share

Category