Sri Katpaga Vinayagar Hindu Temple

Sri Katpaga Vinayagar Hindu Temple The Katpaka Vinayagar Temple is located in Brampton (Mississauga), Ontario, Canada. Sri Katpaka Vinayagar is the main deity.

The other deities in the temple include Sri Konanathar, Sri Mathumaiyamman, Sri Aancha Neyar Swami, Sri Nagapooshani Ambal, Sr The Sri Katpaga Vinayagar Temple is located in Brampton (Mississauga), Ontario, Canada. Sri Katpaga Vinayagar is the main deity. The other deities in the temple include Sri Konanathar, Sri Mathumaiyamman, Sri Aancha Neyar Swami, Sri Nagapooshani Ambal, Sri Devi, Sri Mahavi

shnu(Vishnu), Sri Poomi Devi, Hari Hara Buthra Iyanar, Tadsanamoorthy, Sri Raja Rajeswary, Sri Valli, Sri Subramaniyar (Muruan), Sri Theivanai, Durkka, Nadarajar (Load Siva), Sri Aiyappa Swami, Navagrahas { 9 Planets - Sun(Surya), Moon(Chandra), Mars(Mangala), Mercury(Budha), Jupiter(Brihaspathi), Venus(Sukra), Saturn(Sani), Rahu and Ketu } and the Sri Kaala Vairavar.

Temple 13.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான. இன்று காலைஞாயிற்றுக்கிழமை நாராயணப்பெருமாள் விஷேடதிரவிய அபிஷேக...
09/13/2026

Temple 13.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான. இன்று காலைஞாயிற்றுக்கிழமை நாராயணப்பெருமாள் விஷேடதிரவிய அபிஷேக கும்ப பூஜையும் அன்னதானப் பூஜையும் ஐயப்பசுவாமி விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து படிப்பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பற்றன.

Temple 11.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை சுக்ரவாரத்தை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு விசேட...
09/12/2026

Temple 11.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை சுக்ரவாரத்தை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு விசேட திரவிய அபிஷேகம் கும்ப பூஜைகளும் சிறப்புற நடைபெற்று
வசந்த மண்டபத்தில் விநாயகர் விசேட தீபாராதனைகளோடு வீதி உலாவரும் திருக்காட்சியும் தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பற்றன.

Temple 08.09.2026 விசுவாவசுவருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான  இன்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும் கோணநாத...
09/08/2026

Temple 08.09.2026 விசுவாவசுவருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும் கோணநாத பெருமாள் விசேட திரவிய அபிஷேகம் பூஜைகளும் சிறப்புற நடைபெற்று அதனை தொடர்ந்து விநாயகப் பெருமான் தீபாராதனை கோணநாத பெருமான் தீபாராதனைகளோடு நிறைவேறியது
தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும்,

Temple 06.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான. இன்று காலைஞாயிற்றுக்கிழமை நாராயணப்பெருமாள் விஷேடதிரவிய அபிஷேக...
09/06/2026

Temple 06.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான. இன்று காலைஞாயிற்றுக்கிழமை நாராயணப்பெருமாள் விஷேடதிரவிய அபிஷேக கும்ப பூஜையும் அன்னதானப் பூஜையும் ஐயப்பசுவாமி விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து படிப்பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பற்றன.

Temple 05.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று காலை தீர்த்த திருவிழாவோடு எம்பெருமானின் பூஜை பூர்த்தியாக...
09/05/2026

Temple 05.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று காலை தீர்த்த திருவிழாவோடு எம்பெருமானின் பூஜை பூர்த்தியாகின்றது பரிபால மூர்த்தியாக இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத நாராயண பெருமாள் பொன்னாளை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய பட்சமாக ஆவணி ரோகினி நாளை தேர் திருவிழாவாக வைத்து 18 தினங்கள் அலங்கார உற்சவம் மிகச்சிறப்பான முறையில் நடைபெறுகின்றது 18ம் நாள் நிகழ்வுகளாக இன்று நாராயணப் பெருமானுக்கு விஷேடதிரவிய அபிஷேக கும்ப பூஜையும் வசந்த மண்டப பூஜை தொடர்ந்து நாராயணப் பெருமான் வீதி உலாவரும் திருக்காட்சி சிறப்பாக நடைபெற்றதுதொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

Temple 04.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை சுக்ரவாரத்தை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு விசேட...
09/05/2026

Temple 04.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை சுக்ரவாரத்தை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு விசேட திரவிய அபிஷேகம் கும்ப பூஜைகளும் சிறப்புற நடைபெற்று
வசந்த மண்டபத்தில் விநாயகர் விசேட தீபாராதனைகளோடு வீதி உலாவரும் திருக்காட்சியும் தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பற்றன.

Temple 04.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று காலை தேர்த்திருவிழா நாளை காலை தீர்த்த திருவிழாவோடு எம்பெ...
09/04/2026

Temple 04.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று காலை தேர்த்திருவிழா நாளை காலை தீர்த்த திருவிழாவோடு எம்பெருமானின் பூஜை பூர்த்தியாகின்றது பரிபால மூர்த்தியாக இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத நாராயண பெருமாள் பொன்னாளை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய பட்சமாக ஆவணி ரோகினி நாளை தேர் திருவிழாவாக வைத்து 18 தினங்கள் அலங்கார உற்சவம் மிகச்சிறப்பான முறையில் நடைபெறுகின்றது 17ம் நாள் நிகழ்வுகளாக இன்று நாராயணப் பெருமானுக்கு விஷேடதிரவிய அபிஷேக கும்ப பூஜையும் வசந்த மண்டப பூஜை தொடர்ந்து நாராயணப் பெருமான் வீதி உலாவரும் திருக்காட்சி சிறப்பாக நடைபெற்றதுதொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

09/04/2026
Temple 03.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை பரிபால மூர்த்தியாக இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவ...
09/04/2026

Temple 03.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை பரிபால மூர்த்தியாக இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத நாராயண பெருமாள் பொன்னாளை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய பட்சமாக ஆவணி ரோகினி நாளை தேர் திருவிழாவாக வைத்து 18 தினங்கள் அலங்கார உற்சவம் மிகச்சிறப்பான முறையில் நடைபெறுகின்றது 16ம் நாள் நிகழ்வுகளாக இன்று நாராயணப் பெருமானுக்கு விஷேடதிரவிய அபிஷேக கும்ப பூஜையும் வசந்த மண்டப பூஜை தொடர்ந்து நாராயணப் பெருமான் வீதி உலாவரும் திருக்காட்சி சிறப்பாக நடைபெற்றதுதொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

Temple 02.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை பரிபால மூர்த்தியாக இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவ...
09/03/2026

Temple 02.09.2026 பராபவ வருட ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான இன்று மாலை பரிபால மூர்த்தியாக இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத நாராயண பெருமாள் பொன்னாளை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய பட்சமாக ஆவணி ரோகினி நாளை தேர் திருவிழாவாக வைத்து 18 தினங்கள் அலங்கார உற்சவம் மிகச்சிறப்பான முறையில் நடைபெறுகின்றது 15ம் நாள் நிகழ்வுகளாக இன்று நாராயணப் பெருமானுக்கு விஷேடதிரவிய அபிஷேக கும்ப பூஜையும் வசந்த மண்டப பூஜை தொடர்ந்து நாராயணப் பெருமான் வீதி உலாவரும் திருக்காட்சி சிறப்பாக நடைபெற்றதுதொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

Address

200 Advanced Boulevard , Unit 1
Brampton, ON
L6T4V4

Opening Hours

Monday 7am - 1:30pm
5pm - 9:30pm
Tuesday 7am - 1:30pm
7pm - 9:30pm
Wednesday 7am - 1:30pm
5pm - 9:30pm
Thursday 7am - 1:30pm
5pm - 1pm
Friday 7am - 2pm
5pm - 1pm
Saturday 7am - 2pm
5pm - 1pm
Sunday 7am - 2pm
5pm - 9:30pm

Telephone

+19054589701

Alerts

Be the first to know and let us send you an email when Sri Katpaga Vinayagar Hindu Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share