14/12/2019
ஓம் நமச்சிவாய.
மலேசிய இந்து சங்கம் பண்டார் சன்வே வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் இராதாகிருஷ்ணன் தங்கையா அவர்கள் இன்று மதியம் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிச்சடங்கு நாளை 15/12/19 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அவரின் வீட்டில் நல்லடக்க சடங்கு நடைபெற்று, 2.00 மணியளவில் கம்போங் துங்கு மின்சுடலையில் தகனம் செய்யப்படும். அன்னாரின் இல்ல முகவரி பின்வருமாறு:
106, Block C Jalan PJS 7/15 Bandar Sunway 46150 Petaling Jaya Selangor
************************************************
Aum namaha Sivaya.
Dear all, it saddens us to announce the untimely death of our beloved friend and a true soul Vivega Nayagan Mr. Rathakrisnan Thangaiah, Malaysia Hindu Sangam Bandar Sunway Local Council Chairman.
Funeral ceremony will be held as follows:-
Venue: 106, Block C Jalan PJS 7/15 Bandar Sunway 46150 Petaling Jaya Selangor
Date: 15/Dec/2019
Time: 11am - 1pm
Cremation Venue: Kg.Tunku (PJ)
Time: 2pm