Persatuan Penganut Agama Hindu Samayam-இந்து சமய நற்பணி மன்றம்

  • Home
  • Malaysia
  • Segamat
  • Persatuan Penganut Agama Hindu Samayam-இந்து சமய நற்பணி மன்றம்

Persatuan Penganut Agama Hindu Samayam-இந்து சமய நற்பணி மன்றம் Organizing the Hindu religious-related and welfare program among Indian students in Malaysia.

வணக்கம் அன்பர்களே!
சமயம் என்பது ஒரு மனிதனை நெறிப்படுத்தி அவனை ஒழுக்கச் சீலனாக உருவக‌ப்படுத்தவல்லது. சமயமே சமசீர் மனிதனை உருவாக்கும். ஆகையால், தற்போது நமது இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும், நமது மொழி, கலை, பண்பாட்டோடு இந்து சமய மேம்பாட்டிற்காகவும், இந்து சமய நற்பணி மன்றம் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது எங்களது நோக்கம் இந்திய மாணவர்களுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் சமய வகுப்பு, திருமுறை வகுப்பு, சமயச் சொற்பொழிவுகள், சமயப் போட்டிகள், இந்தியக் கலை, பண்பாடு, சமுதாய மேம்பாடு தொடர்புடையச் சமயம், நற்பணி போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதே ஆகும். இதன் மூலம் இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தி நமது மொழியையும், சமயத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காப்பதுவே எங்களின் இலட்சியம். இதனால் மாணவர்களும் மனம் தூய்மைப்பெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது திண்ணம்.

நன்றி.

Address

NO 1, Jalan PUTRA 1/48
Segamat
85000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persatuan Penganut Agama Hindu Samayam-இந்து சமய நற்பணி மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Persatuan Penganut Agama Hindu Samayam-இந்து சமய நற்பணி மன்றம்:

Shortcuts

Share