Sri Shakthi Muniswarar Temple, Pengkalan Hulu, Perak.

Sri Shakthi Muniswarar Temple, Pengkalan Hulu, Perak. Om Sakthi �

08/07/2025

Vanakam.
Our Sri Shakti Muniswarar Temple annual Thiruvilla on 16th August 2025 (Saturday). All devotees are humbly invited to get our Annai Karumari & Ayya Muniswarar blessings. Management now in preparation for Invitation. Whoever want to take Ubayam or Donate pls contact our Temple management. Tq

Mr. Selvamany Danapal - 019 5645 603
Mr. Rahul Rao - 019 5151 218
Mr. Elengo Nathan - 014 8000 260

🙏🙏🙏Tq for all the supports. 🙏🙏🙏

Our Annual Thiruvilla Ubayam Start Today 24th July 2024 (Wednesday) Aadi Month 8th Day with Muhurtha Kaal 8.00am to 10.1...
23/07/2024

Our Annual Thiruvilla Ubayam Start Today 24th July 2024 (Wednesday) Aadi Month 8th Day with Muhurtha Kaal 8.00am to 10.15am... All the devotees are invite to witness and get blessings from our Sri Shakti Karumaari & Sri Shakti Muniswarar...

Today Kanji Ubayam in Our Sri Shakti Muniswarar Temple. May the Ubayam Takers Family shower all the bless from Ayya n Am...
23/03/2024

Today Kanji Ubayam in Our Sri Shakti Muniswarar Temple. May the Ubayam Takers Family shower all the bless from Ayya n Amma. For futher details to take Ubayam pls contact our Temple Management or Siva Sri S.M. Sivanesan Gurukkal(Temple Priest) or PM. Tq

6th August 2023 (Sunday) our Temple Annual Festival. Hope all Devotees join this spiritual event and get bless from Amma...
04/08/2023

6th August 2023 (Sunday) our Temple Annual Festival. Hope all Devotees join this spiritual event and get bless from Amma & Ayya. May all of us always peace in mind and stay focus and healthy with prosperity from the nature...

எதிர்வரும் 06.08.2023 (ஞாயிறுக்கிழமை) நமது ஆலய வருடாந்திர திருவிழாவில் அன்புநலம் பக்தர்கள் அனைவரும் கலந்து, அன்னை ஶ்ரீ சக்தி கருமாரி ஐய்யன் ஶ்ரீ சக்தி முனீஸ்வரரின் திருவருளைப் பெற்று எல்லா நலனையும் பெற ஆலய நிருவாகம் பணிவன்புடன் அழைக்கிறோம்.
ௐம் சக்தி

21st Day Ubayam (Aadhi 18) went very merrier with all the married women do the special Sumanggali Poojai which makes thi...
03/08/2023

21st Day Ubayam (Aadhi 18) went very merrier with all the married women do the special Sumanggali Poojai which makes thier husband live long Life. The Poojai start with 21 seervarisai end with special Kungkuma Archanai by them. Tq alot for taking and make today Ubayam more well with nice menu of food by Mr. & Mrs. Lee Jia Hooi and Family. This man is support our temple Friday Prayers food for the Devotees. This Aadhi Perukku Poojai went very very well. All the kredits to the Temple Management and the Gurukkal Kalai & Gurukkal Vimal.
🙏

21ஆம் நாள் ஆலய வருடாந்திர திருவிழா உபயம் ஆடி பெருக்கு சிறப்பு பூஜைகளுடன் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்வட்டார மகளி்ர்கள் 21 தட்டு ஆரம்பித்த பூஜை சிறப்பு மங்கள்யம் அர்ச்சனையுடன் தொடந்து சிறப்பு ஆராதனைகளுடன் அம்மன் ஆசிர்வாதத்துடன் மிகச் செம்மையாக நடைபெற்றது. இந்நாள் அன்னதான உபயம் எடுத்த திரு. திருமதி. லீ ஜியா ஊய் குடுபத்தினர் இன்னும் மெருகேத்தும் வகையில் பலவித சிறப்பு உணவுகளை பக்தர்களுக்கு அளித்தார். இவர் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் கூட்டுப்பிராத்தனைக்கு பல முறை பஜைனை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சிற்றுண்டி வழங்குபவர். இன்று பூஜை சிறப்பாக நடைபெற ஆலய செயலவையும் குருக்கள் கலைசெல்வனும் குருக்கள் விமலும் மிக முக்கிய பங்காற்றினர். பூஜையைத் தொடர்ந்து ஆலயத்திற்கு பல்வகையில் உதவி புரியும் மகளிர்களுக்கு ஆலய துணைத்தலைவரின் துணைவியார் ஆலயம் சார்பாக சிறப்பு செய்தார். இவர்களின் பங்கும் நமது ஆலயத்திற்கு அலப்பரியது.
ௐம் சக்தி...

20th Day Ubayam by Mr. & Mrs. Ooi Kooh Liang and Family. This family one of the very genuine who take Ubayam every year ...
03/08/2023

20th Day Ubayam by Mr. & Mrs. Ooi Kooh Liang and Family. This family one of the very genuine who take Ubayam every year past 7 years in our Temple...

20ஆம் நாள் அன்னதான உபயம் திரு. திருமதி. ஊய் கோ லியாங் குடும்பத்தினரால் எடுக்கப்பட்டது. இக்குடும்பம் கடந்த 7 வருடங்கலாக நமது ஆலய வருடாந்திர திருவிழா உபயங்களில் உபயம் எடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கின்றனர்.

19th Day Ubayam by Devotees from Betong, Thailand. Tq Mr. & Mrs. Weerasak Warrissar Jiwani Anees and Family. This family...
03/08/2023

19th Day Ubayam by Devotees from Betong, Thailand. Tq Mr. & Mrs. Weerasak Warrissar Jiwani Anees and Family. This family from nearby Thailand border, who take Ubayam last 15 years in this temple and a big die-hard Devotees of Amma. Every year sponsor for our temple especially during the Khumbhabisegam. May god bless them always.
Om Shakti 🙏🙏🙏...

19ஆம் நாள் அன்னதான உபயம் பெத்தோங், தாய்லாந்து நாட்டு சியாமிய பக்தர் திரு. திருமதி. வீராசாக் வரிஸ்சார் ஜிவானி அனீஸ் மற்றும் குடும்பத்தினரால் எடுக்கப்பட்டது. இவர்கள் அன்னை ஶ்ரீ கருமாரியின் தீவிர பக்தர்களும், கடந்த 15 ஆண்டுகளாக நமது ஆலய வருடாந்திர திருவிழா உபயங்களில் உபயம் எடுத்து வருவது மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆலய கும்பாபிஷேகத்திற்கு பெருமளவில் நன்கொடைகள் வழங்கினார்கள். அன்னையின் அருள் என்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுகிறோம்.
ௐம் சக்தி🙏🙏🙏...

17th & 18th day Ubayam successfully done. Thanks alot to Mr. & Mrs. Chang Soon Han and family (Han Lee Motor) for the wo...
03/08/2023

17th & 18th day Ubayam successfully done. Thanks alot to Mr. & Mrs. Chang Soon Han and family (Han Lee Motor) for the wonderful menu and Devotees from Setiawan, Perak Mr. & Mrs. Sandrasekar and Family, Mr. & Mrs. Dayanith and Family, Mr. & Mrs. Amarlingam who give Bihun with Vadai. May Ayya & Amma always bless this Families...

17ஆம் & 18ஆம் நாள் உபயங்கள் சிறப்பாக நடைபெற்றது. அன்னதான உபயம் வழங்கிய ஹன் லீ மோட்டார் நிருவாகி திரு. திருமதி. சாங் சூன் ஹன் குடுமபத்தினருக்கும் மீவுன் பலகாரம் வழங்கிய சித்தியவான், பேராக் இறையன்பர்கள் திரு. திருமதி. சந்திரசேகர் குடும்பத்தினர், திரு. திருமதி. தயாநிதி குடும்பத்தினர் மற்றும் அமரலிங்கம் குடும்பத்தினருக்கு ஆலய நிருவாகம் நன்றி நவில்கிறது. இவர்களுக்கு எப்போதும் அன்னையின் ஐய்யனின் அருள் கிட்டும்.
ௐம் சக்தி...

16th Day Ubayam (Aadi Kartigai) went very well. Thanks alot to our Temple committee member Mr. Silambarasan family who t...
02/08/2023

16th Day Ubayam (Aadi Kartigai) went very well. Thanks alot to our Temple committee member Mr. Silambarasan family who took this day Ubayam. Mr. & Mrs. Krishnan Kamala family who always support our temple from the early days. May Almighty Amma & Ayya bless this lovely family always...

16ஆம் நாள் (ஆடி கார்த்திகை) அன்னதான உபயதாரர், நமது ஆலய செயற்குழு உறுப்பினர் திரு. சிலம்பரசன் குடும்பத்தினருக்கு இவ்வேளை நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இன்றய உபயதாரர் திரு. திருமதி. கிருஷ்ணன் கமலா குடும்பத்தினர் பல வருடங்களாக நமது ஆலயத்திற்கு பல் வகையில் உதவிகள் புரிந்து வருகின்றனர். அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் தொடந்து கிடைத்து சிறப்புடன் வாழ பிராத்திக்கிறோம்...

ௐ சக்தி

பூச்சொரிதல் விழா முதல்முறையாக நமது ஆலயத்தில் எதிர்வரும் (04/08/2023) ஆடி 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக கொண்டாட...
02/08/2023

பூச்சொரிதல் விழா முதல்முறையாக நமது ஆலயத்தில் எதிர்வரும் (04/08/2023) ஆடி 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. பக்திநலம் சான்ர அனைவரும் இவ்விழாவில் கலந்து அன்னை ஶ்ரீ சக்தி கருமாரியின் அருளைப்பெற அன்போடு அழைக்கிறோம்.

இங்ஙனம் :-
ஶ்ரீ சக்தி முனீஸ்வரர் ஆலயம்
கம்போங் பாரு, பெங்கலான் உலு, பேராக்.

ௐ சக்தி

02/08/2023

வணக்கம்...

எதிர்வரும் ஆடி மாதம் 18ஆம் நாள் (ஆங்கிலம் 03/08/2023) ஆடிப்பெருக்கை முன்னிட்டு நமது ஶ்ரீ சக்தி் முனீஸ்வரர் ஆலயத்தில் இரவு 7.15க்கு சுமங்களி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வட்டார மகளிர்கள் அனைவரும் இப்பூஜை கலந்து பயனடைய ஆலய நிருவாகம் அன்புடன் ஆழைக்கிறது. பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆலயத்தில் ஏற்பாடு செய்து தரப்படும். மேல் விபரங்களுக்கு ஆலய குருக்களிடம் தொடர்பு கொள்ளவும்.

"ஆடிப்பெருக்கு திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ள சிறந்த நாள்"

இங்ஙனம் :-
ஶ்ரீ சக்தி முனீஸ்வரர் ஆலயம்,
கம்போங் பாரு.

15th Day Ubayam by Mr. & Mrs. Thanenthiran Revathi and Son Aathiran Family & Mr. & Mrs. Maruthaiyah Family. Thanks for t...
01/08/2023

15th Day Ubayam by Mr. & Mrs. Thanenthiran Revathi and Son Aathiran Family & Mr. & Mrs. Maruthaiyah Family. Thanks for this family for sponsor flowers every Friday prayers. Only Amma and Ayya can repay thier kind hearts...

15ஆம் அன்னதான உபயம் திரு. திருமதி. ஆதிரன் தனேந்திரன் - ரேவதி குடும்பத்தினர் மற்றும் திரு. திருமதி. மருதையா குடும்பத்தினரால் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு பூக்கள் நன்கொடையாக இவர்கள் தருகின்றனர். இவர்களின் இறைசேவைக்கு இறைவனின் அருட்கடாச்சம் என்றும் பெற்று சிறப்பாக வாழவேண்டும்.
ௐம் சக்தி

Address

A-2, Kampung Baru
Perak
33100

Opening Hours

Monday 07:00 - 09:00
16:30 - 21:00
Tuesday 07:00 - 09:00
16:30 - 21:00
Wednesday 07:00 - 09:00
16:30 - 21:00
Thursday 07:00 - 09:00
16:30 - 21:00
Friday 07:00 - 09:00
16:30 - 21:00
Saturday 07:00 - 09:00
16:30 - 21:00
Sunday 07:00 - 09:00
16:30 - 21:00

Telephone

+60195151218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Shakthi Muniswarar Temple, Pengkalan Hulu, Perak. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Shakthi Muniswarar Temple, Pengkalan Hulu, Perak.:

Share