Sri Subramaniar Ladang Bertam / ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம்

  • Home
  • Malaysia
  • Melaka
  • Sri Subramaniar Ladang Bertam / ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம்

Sri Subramaniar Ladang Bertam / ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Subramaniar Ladang Bertam / ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம், Hindu temple, Lot 1800, Batu 9 1/2, Bukit Balai, Durian Tunggal, Melaka.

வைகாசி விசாகம் முன்னிட்டு சுவாமியின் அலங்காரம்.🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
31/05/2026

வைகாசி விசாகம் முன்னிட்டு சுவாமியின் அலங்காரம்.

🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

நேற்று ஆலயத்தில் வைகாசி விசாகம் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. உபயத்தில் கலந்துக்கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயம் சார்பா...
31/05/2026

நேற்று ஆலயத்தில் வைகாசி விசாகம் பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. உபயத்தில் கலந்துக்கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிரோம்.

🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

பக்தர்களுக்கு வணக்கம் 🙏🏻 நாளை 30.5.2026 (சனிக்கிழமை) ஸ்ரீ சுப்ரமணியர், லாடங் பெர்த்தாம் தோட்டம் டுரியான் துங்கால், ஆலயத்...
29/05/2026

பக்தர்களுக்கு வணக்கம் 🙏🏻

நாளை 30.5.2026 (சனிக்கிழமை) ஸ்ரீ சுப்ரமணியர், லாடங் பெர்த்தாம் தோட்டம் டுரியான் துங்கால், ஆலயத்தில் வைகாசி விசாகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பக்த மெய்யன்பர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று நமது ஆலயத்திற்கு வருகை புரிந்து அம்பாளின் தரிசனம், அருள் மற்றும் ஆசி அனைத்தையும் பெற்றுச் செல்லுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

நேற்று, நமது ஆலயத்தில் சஷ்டி உபயம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உபயத்தில் கலந்துக்கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயம் சார்...
23/05/2026

நேற்று, நமது ஆலயத்தில் சஷ்டி உபயம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உபயத்தில் கலந்துக்கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிரோம்.

🙏🏻 வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா🙏🏻

21/05/2026

மஞ்சள் நீராட்டம் 2026

🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻


ஶ்ரீ சுப்ரமணியர் பெர்த்தாம் தோட்டம், டுரியான் துங்கால் ஆலயத்தில் இன்று நடைபெற்ற தேவாரம் வகுப்பு, ஆசிரியர் தினக் கொண்டாட்...
16/05/2026

ஶ்ரீ சுப்ரமணியர் பெர்த்தாம் தோட்டம், டுரியான் துங்கால் ஆலயத்தில் இன்று நடைபெற்ற தேவாரம் வகுப்பு, ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தால் மேலும் சிறப்பாக அமைந்தது. 🌸✨

எங்களது அன்பிற்குரிய ஆசிரியரும் வழிகாட்டியுமான திருமதி சத்தியவாணி அவர்களுக்கும், ஐயா திரு ராமன் அவர்களுக்கும், மாணவர்களுடன் இணைந்து ஒரு சிறப்பான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களை அன்போடும் அக்கறையோடும் வழிநடத்தி, செதுக்கி வரும் உங்கள் இருவரின் பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள். நீங்கள் செய்து வரும் பணியை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! 💐📚

🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

✨ ❤️ அன்பார்ந்த நன்றிகள் ❤️✨ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம், டுரியான் துங்கால் ஆலயத்தின் சமூக வலைதளங்களுக்கு தொடர்ந்த...
15/05/2026

✨ ❤️ அன்பார்ந்த நன்றிகள் ❤️✨

ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம், டுரியான் துங்கால் ஆலயத்தின் சமூக வலைதளங்களுக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைத்து பக்தர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். 🙏❤️

🎉 𝗧𝗶𝗸𝗧𝗼𝗸 – 𝟭𝟬𝟬𝗞 𝗟𝗶𝗸𝗲𝘀🔥
🎉 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 – 𝟭𝗞+ 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄𝗲𝗿𝘀🔥

உங்களின் அன்பு, ஆதரவு, பிரார்த்தனை மற்றும் ஊக்கம்தான் தொடர்ந்து முன்னேறச் செய்கிறது. 🌸

எல்லோருக்கும் முருகப்பெருமான் நல்ல ஆரோக்கியம், சந்தோஷம், அமைதி மற்றும் வளமான வாழ்க்கையை அருள்புரிவாராக. 🔱✨

எங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களை தொடர்ந்து ஆதரிக்கவும்:

⬇️🔻 ⬇️🔻 ⬇️🔻 ⬇️🔻 ⬇️🔻 ⬇️🔻 ⬇️🔻

📱 𝗧𝗶𝗸𝗧𝗼𝗸 : 𝗦𝗿𝗶 𝗦𝘂𝗯𝗿𝗮𝗺𝗮𝗻𝗶𝗮𝗿 𝗗𝘂𝗿𝗶𝗮𝗻 𝗧𝘂𝗻𝗴𝗴𝗮𝗹
📘 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 : 𝗦𝗿𝗶 𝗦𝘂𝗯𝗿𝗮𝗺𝗮𝗻𝗶𝗮𝗿 𝗟𝗮𝗱𝗮𝗻𝗴 𝗕𝗲𝗿𝘁𝗮𝗺


Address

Lot 1800, Batu 9 1/2, Bukit Balai, Durian Tunggal
Melaka
76100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Subramaniar Ladang Bertam / ஶ்ரீ சுப்ரமணியர் லாடாங் பெர்த்தாம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category