07/10/2025
வணக்கம். வீடுகளில் உள்ள பழைய சாமி படங்கள, உடைந்த சிலைகள், உபயோகிக்காத பூஜை பொருட்கள் முக்கியமாக நீங்கள் அகற்ற நினைக்கும் தெய்வீக பொருட்களை ஆகம முறைப்படி அகற்ற ஒரு வாய்ப்பு. எதிர்வரும் 11-10-2025 சனிக்கிழமை காலை மணி 10.00 முதல் மதியம் மணி 12.00 வரையில் மாத்தாங் ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் நீங்கள் இப்பொருட்களை கொடுக்கலாம். இதன் வழி, நமது சமய பொருட்களை முறையாக அப்பறப்படுத்தலாம். நன்றி.
Vanakkam. We're organizing a divine product recycling campaign at Sri Mangala Nayagi Amman Temple, Matang on the 11th of October 2025 Saturday from 10.00am to 12.00pm. Your can bring over any kind of unused/damaged samy pictures, statues and any other divine products that you wish to dispose. Thanks.
For further info, please contact Mr.Ravi 0125161516 or Mr.Punithan 0126994345.