Dewar Sri Boomisakthi Ratnamatha Maha Durgaiamman Temple masai

Dewar Sri Boomisakthi Ratnamatha Maha Durgaiamman Temple masai The Temple been founded By Late Mr Ratnakili.

Penganut Dewa Sri Boomishakti Ratnamatha temple is the unique temple which builded with sculpture of Dewi Boomi matha in the state of Johor Bahru existed since year of 1980.

எல்லாம் வல்ல அன்னை ஶ்ரீ பூமிசக்தி ரத்னமாதா தேவியின் அருள் ஆசியுடன் அன்னையின் மஹா உட்சவமானது 24.05.22 தொடங்கி கொடி ஏற்றப்...
02/05/2023

எல்லாம் வல்ல அன்னை ஶ்ரீ பூமிசக்தி ரத்னமாதா தேவியின் அருள் ஆசியுடன் அன்னையின் மஹா உட்சவமானது 24.05.22 தொடங்கி கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து 02.06.22 திருவிழா இனிதே நடைப்பெற உள்ளது. தொடர்ந்து 03.06.2023 அன்னை சர்வ அலங்காரத்துடன் நகர்வலம் வரும் வைபவம் நடைப்பெரும்.🙏🏾🙏🏾🙏🏾✨

09/05/2022

15/05/2021

ஸ்ரீ பூமிசக்தி ரத்னமாதா மஹா துர்கையம்மன் திருக்கோவில்
தேவி பிம்ப ஸ்தாபனம்.

15/05/2021

ஸ்ரீ பூமிசக்தி ரத்னமாதா மஹா துர்கையம்மன் திருக்கோவில்
தேவி பிம்ப ஸ்தாபனம்.

ஸ்ரீ பூமிசக்தி ரத்னமாதா மஹா துர்கையம்மன் திருக்கோவில்கலச ஸ்தாபனம்.
14/05/2021

ஸ்ரீ பூமிசக்தி ரத்னமாதா மஹா துர்கையம்மன் திருக்கோவில்
கலச ஸ்தாபனம்.

09/05/2021

திருக்கோயில் மங்கள திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா 17.05.2021🙏🏾🙏🏾🙏🏾

திருக்கோயில் மங்கள திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா 17.05.2021🙏🏾🙏🏾🙏🏾
04/05/2021

திருக்கோயில் மங்கள திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா 17.05.2021🙏🏾🙏🏾🙏🏾

24/04/2021

திருக்கோயில் மங்கள திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா 17.05.2021🙏🏾🙏🏾🙏🏾

09/04/2021

திருக்கோயில் மங்கள திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா 17.05.2021🙏🏾🙏🏾🙏🏾

வணக்கம், ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலையில் 500 புனித நீர் கொண்ட கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைப்பெற உள்ளது. என...
06/04/2021

வணக்கம்,
ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலையில் 500 புனித நீர் கொண்ட கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைப்பெற உள்ளது. எனவெ கலசத்தை பெற விரும்பும் பக்தர்கள், ஆலயத்திற்கு வந்தும் அல்லது கும்பாபிஷேக ஏற்பாட்டு குழுவை தொடர்பு கொண்டும் கலசத்திற்க்கு முன் பதிவு செய்துக் கொள்ளவும்.

கட்டணம்: RM 101 கலசம்

தொடர்புக்கு,

ஆலய குழுக்கள்
சிவ ஸ்ரீ முத்து
+60 16-663 6949

Greetings,

Dear Devotees
According to the consecration of the temple, 500 Kalasam of holy water will be placed in the temple yaga salai and a procession will be held. Therefore, devotees who wish to receive the kalasam may register at the temple or by contacting the Kumbabhishek organizing committee.

Thanks & Regards

Contact details as Below,

Temple Priest
Mr Muttu Gurukal
+60166636949

05/04/2021

ஆலய மங்கள திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா 🙏🏾🙏🏾🙏🏾

ஆலய கும்பாபிஷக அழைப்பிதழ்
28/03/2021

ஆலய கும்பாபிஷக அழைப்பிதழ்

Address

Masai
81750

Opening Hours

Monday 07:15 - 11:30
19:15 - 21:30
Tuesday 07:15 - 11:30
15:30 - 18:00
Wednesday 07:15 - 11:30
19:15 - 21:30
Thursday 07:15 - 11:30
19:15 - 21:30
Friday 07:15 - 11:30
19:15 - 21:30
Saturday 07:15 - 11:30
19:15 - 21:30
Sunday 07:15 - 11:30
19:15 - 21:30

Alerts

Be the first to know and let us send you an email when Dewar Sri Boomisakthi Ratnamatha Maha Durgaiamman Temple masai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Dewar Sri Boomisakthi Ratnamatha Maha Durgaiamman Temple masai:

Share