Persatuan Penganut Dewa Sri Jada Muniswarar Ulu Tiram, Johor Bahru, Johor

  • Home
  • Malaysia
  • Johor
  • Persatuan Penganut Dewa Sri Jada Muniswarar Ulu Tiram, Johor Bahru, Johor

Persatuan Penganut Dewa Sri Jada Muniswarar Ulu Tiram, Johor Bahru, Johor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Persatuan Penganut Dewa Sri Jada Muniswarar Ulu Tiram, Johor Bahru, Johor, Hindu temple, No . 5, Jalan Nilam 13, Taman Kasih , 81800 Ulu Tiram, Johor Bahru, Johor.

20.12.2025 சனிக்கிழமை ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 27-ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா மிக விமரிசையாக ...
22/12/2025

20.12.2025 சனிக்கிழமை ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 27-ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது

Persatuan Penganut Dewa Sri Jadamuniswarar Ulu Tiram Johor Charity Donations for 50 Familes 2024
22/12/2024

Persatuan Penganut Dewa Sri Jadamuniswarar Ulu Tiram Johor
Charity Donations for 50 Familes 2024

Persatuan Penganut Dewa Sri Jadamuniswarar Ulu Tiram Johorஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 26-ஆம் ஆண்டு...
22/12/2024

Persatuan Penganut Dewa Sri Jadamuniswarar Ulu Tiram Johor
ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 26-ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா 2024 மிக விமர்சியாக நடைப்பெற்றது

திருசிற்றம்பலம்,எதிர்வரும் 21.12.2024 திகதியன்று ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தில் 26-ஆம் ஆண்டு வருடாந்த...
19/12/2024

திருசிற்றம்பலம்,
எதிர்வரும் 21.12.2024 திகதியன்று ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தில் 26-ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா மிக விமர்சியாக நடைப்பெறவுள்ளது ஆகவே அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் Q2 இரண்டாம் காலாண்டு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
25/06/2023

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் Q2 இரண்டாம் காலாண்டு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

22/06/2023

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் Q2 இரண்டாம் காலாண்டுத் திருவிழா 24/06/2023 மிகச் சிறப்பாக நடைப் பெறவுள்ளது

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 24-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆதரவற்ற குழைந்தைகளுக்கு உணவு பொட்டள...
21/12/2022

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 24-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆதரவற்ற குழைந்தைகளுக்கு உணவு பொட்டளங்கள் வழங்கப்பட்டது

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 24- ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு 62 குடும்பங்களுக்கு பணவ...
21/12/2022

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் 24- ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு 62 குடும்பங்களுக்கு பணவுதவியும் பொருளுதவியும் வழங்கப்பட்டது

21/12/2022
ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸவரர் ஆலயத்தின் 24-ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா 17/12/2022
21/12/2022

ஓம் ஶ்ரீ ஷர்வலோக மருத்துவ ஜடாமுனீஸவரர் ஆலயத்தின் 24-ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா 17/12/2022

Address

No . 5, Jalan Nilam 13, Taman Kasih , 81800 Ulu Tiram, Johor Bahru
Johor

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persatuan Penganut Dewa Sri Jada Muniswarar Ulu Tiram, Johor Bahru, Johor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category