Sr Maha Mariamman Alayam Sg.Papan

Sr Maha Mariamman Alayam Sg.Papan OM SAKTHi

கொடி பூஜை 2022
05/12/2022

கொடி பூஜை 2022

திருவிழா 2022
05/12/2022

திருவிழா 2022

28/01/2021

Thaipusam 2021

08/10/2020
14/08/2020

Last Adi Velli Ubayam at Sri Maha Mariamman Alayam

Aadi Month Ubayam
19/07/2020

Aadi Month Ubayam

Aadi Month Ubayam
18/07/2020

Aadi Month Ubayam

Aadi Matham Special Ubayam...
15/07/2020

Aadi Matham Special Ubayam...

30/12/2019

வணக்கம். 🙏🙏🙏 *ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் , சுங்கை பாப்பான் தோட்டம்* பக்தமெய்யன்பர்களுக்கு ஒரு முக்கிய தகவல், நமது ஆலயம் அதிகார
பூர்வமாக , *தேசிய.வகை . சுங்கைப் பாப்பான் தோட்டம் தமிழ் பள்ளியை (S.J.K.T LDG.SG.PAPAN* ), ஜனவரி முதல் தத்தெடுக்க உள்ளது. அதை தொடர்ந்து முதல் கட்ட நடவடிக்கையாக , இன்று 30/12/2019 (திங்கள் ) நமது ஆலய ம் அங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வெள்ளைப் பலகைகள் , புத்தகங்கள் , பள்ளி ஆவணங்கள் (2 white boards, bags, stationary sets, water battles and etch) வழங்கவுள்ளது.

ஆகவே அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்வை சிறப்பு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம் .
வாழ்க தமிழ் , வளர்க தமிழ்ப்பள்ளி .
தமிழ் பள்ளியே நமது தேர்வு.

இக்கண்,
ஆலய நிர்வாகம்.🙏🙏

19/12/2019

வணக்கம். 🙏🙏🙏 *ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் , சுங்கை பாப்பான் தோட்டம்* பக்த மெய்யன்பர்களுக்கு ஒரு தகவல், **நாளை 20/12/2019(வெள்ளிக்கிழமை* )நமது ஆலயத்தில் சிறப்பு உபயம் , ஹோமம் , அபிஷேகம் மற்றும்அன்னதானம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு துள்ளது. உபாயத்தாரர் **திரு .L.மணி குடும்பத்தார்* ( *Malar Provision Shop, Puteri Wangsa)* என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆகவே அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறுகேட்டு கொள்கிறோம்

இக்கண் ,
ஆலய நிர்வாகம் 🙏🙏

Address

No 1, Ladang Sungai Papan, 81800 Kota Tinggi
Johor

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sr Maha Mariamman Alayam Sg.Papan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share