Sri Thandayuthapani Temple-Myaynigone

Sri Thandayuthapani Temple-Myaynigone வேலுண்டு வினை இல்லை
மயிலுண்டு பயம் இல்லை
குகனுண்டு குறைவே இல்லை

ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்திருக்குறள் தேர்வு எழுதிய குழந்தைகள்
09/11/2025

ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்
திருக்குறள் தேர்வு எழுதிய குழந்தைகள்

12/03/2025

ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில்
ஸ்ரீ கன்னியாகுமாரி அம்மன் மாசிமகம்
(பூச்சொரிதல்)
12.3.2025 புதன்கிழமை இன்று நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட கானொலி.
அனைவரும் தரிசிக்க🙏🙏🙏

ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் ஸ்ரீ கன்னியாகுமாரி அம்மன் மாசிமகம் (பூச்சொரிதல்)12.3.2025 புதன்கிழமை இன்று நடந்து கொண்டிருந்...
12/03/2025

ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில்
ஸ்ரீ கன்னியாகுமாரி அம்மன் மாசிமகம்
(பூச்சொரிதல்)
12.3.2025 புதன்கிழமை இன்று நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட
ஒளிப்படங்கள்.
அனைவரும் தரிசிக்க🙏🙏🙏

06/03/2025

நமக்கு மட்டும் தாய்மொழியல்ல
தமிழ்மொழி
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி
தமிழ் மொழி❤❤❤

2024-ம் ஆண்டு தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்ற (ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய பாடசாலை மினிகோன் ...
24/02/2025

2024-ம் ஆண்டு தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்ற
(ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய பாடசாலை மினிகோன் ) மாணவர்களின் பரிசு வாங்கும் ஒளிப்படங்கள்

Address

No. 228, Yadanar Street, Myaynigone, Sanchaung Tsp
Yangon

Alerts

Be the first to know and let us send you an email when Sri Thandayuthapani Temple-Myaynigone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share