07/09/2026
மிக்க மகிழ்ச்சி.
சிவபெருமானின் விடைக்கொடி எல்லாச் சைவ மற்றும் இந்துக்கோயில்களில் பறந்து கொண்டிருந்தன. தற்போது சில கோயில்களில் மட்டுமே ஏற்றப்பட்டுள்ளன.
எல்லா திருக்கோயில்களிலும் விடைக்கொடி பறக்க ஆவன செய்ய வேண்டும்.
ௐநமச்சிவாய