Netkolu Vairavar Temple - நெற்கொழு வைரவர் தேவஸ்தானம்

Netkolu Vairavar Temple - நெற்கொழு வைரவர் தேவஸ்தானம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Netkolu Vairavar Temple - நெற்கொழு வைரவர் தேவஸ்தானம், Hindu temple, Valvettithurai.

13/08/2026
12/08/2026

#தொண்டைமானாறு_செல்வச்சந்நிதி
மகோற்சவம் - 2026

08/08/2026
வைரவரின் மறுநாமம் சேத்திர பாலகர் என்பதன் பொருள் என்ன?                                            சேத்திர பாலகர் என்பது ஆ...
05/08/2026

வைரவரின் மறுநாமம் சேத்திர பாலகர் என்பதன் பொருள் என்ன? சேத்திர பாலகர் என்பது ஆலயம் மற்றும் குறிப்பிட்ட ஊரைக் காக்கும் காவல் தெய்வமான பைரவர் (வைரவர்) குறிக்கும் பெயராகும். 'சேத்திரம்' என்றால் தலம் அல்லது இடம் என்றும், 'பாலகர்' என்றால் காப்பவர் என்றும் பொருள்.சிறப்பு மற்றும் இயல்புகள்இறை வடிவம்: இவர் சிவபெருமானின் உக்கிரமான ருத்ர வடிவம் ஆவார்.
கோயில் அமைப்பு
பொதுவாக சிவாலயங்களின் ஈசான்ிய மூலையிலும் (வடகிழக்கு), பிரகாரங்களிலும் காவல் தெய்வமாக வீற்றிருப்பார்.
வாகனம்: இவருக்குரிய வாகனம் நாய் ஆகும்.வழிபாட்டு முறைகள்உகந்த நாள்
தேய்பிறை அஷ்டமி நாள் பைரவர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்தது.பலன்கள்
தீய சக்திகளை நீக்குதல், பயத்தைப் போக்குதல் மற்றும் தலங்களைக் காக்கும் இறைவனாக வணங்கப்படுகிறார்.

05/08/2026

இன்றைய அஷ்டமி பூசைப் பதிவுகள்

இன்றைய அஷ்டமி பூசைப் பதிவுகள்
05/08/2026

இன்றைய அஷ்டமி பூசைப் பதிவுகள்

இன்றைய தினம் அமரத்துவம் அடைந்த கந்தையா பூலோகநாதன் அவர்களின் அந்தியஸ்டி மதிய போசனம்(31 நாள் )எமது ஆலய மடத்தில் இடம்பெறுகி...
02/08/2026

இன்றைய தினம் அமரத்துவம் அடைந்த கந்தையா பூலோகநாதன் அவர்களின் அந்தியஸ்டி மதிய போசனம்(31 நாள் )எமது ஆலய மடத்தில் இடம்பெறுகின்றன.

திருவிழாக் காலத்தில் ஆலய வீதிக்கு தண்ணீர் பவுசர் மூலம்  தண்ணீர் தெளித்து தந்த  வடமராட்சி தெற்கு மேற்கு பிரேதேசசபை உதவித்...
01/08/2026

திருவிழாக் காலத்தில் ஆலய வீதிக்கு தண்ணீர் பவுசர் மூலம் தண்ணீர் தெளித்து தந்த வடமராட்சி தெற்கு மேற்கு பிரேதேசசபை உதவித்தவிசாளர் தி. தயாபரன் அவர்கட்கு நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றோம்

வைரவப் பெருமானின் திருவிழாக்கள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தது .இத் திருவிழா இனிதாக நடைபெற நிதி,காட்டுமானங்கள், அன்னதானங்க...
01/08/2026

வைரவப் பெருமானின் திருவிழாக்கள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தது .இத் திருவிழா இனிதாக நடைபெற நிதி,காட்டுமானங்கள், அன்னதானங்கள், பூசைகள்,பொருள், தொண்டு மற்றும் ஏனைய உதவிகள் மேற்கொண்ட அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக நன்றிகள் இனி வரும் திருவிழாக்களை புதிய நிர்வாகம் இன்னும் விசேஷடமாக நடாத்தி எழில் கொஞ்சும் எமது ஆலயத்தின் , பழமையையும் பேணி, பல்வேறு அபிவிருத்திகளையும் மேற்கோள்ளும்...என் கடன் பணி செய்து கிடப்பதே இந்த பூமியிலே ;

Address

Valvettithurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Netkolu Vairavar Temple - நெற்கொழு வைரவர் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category