CYF St.Theresa's Church Valaichenai

CYF St.Theresa's Church Valaichenai Catholic Youth Federation of St. Theresa's Church, Valaichenai.

🕊️🕊️கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல்  திரு இரத்தம்  பெருவிழா  - 2025  🕊️இன்று  நற்கருணை பவனி  கன்னியர் மடத்தில் இருந்து ...
22/06/2025

🕊️🕊️கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா - 2025 🕊️

இன்று நற்கருணை பவனி கன்னியர் மடத்தில் இருந்து எமது ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் திருப்பலி இடம்பெற்றது.

இதனை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரும் மற்றும் பங்குச்சபை உறுப்பினர்களும் ஒழுங்கமைத்து திருப்பலியை சிறப்பித்தனர்.

✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️யூபிலி ஆண்டின் ஆன்மீக செயற்றிட்டத்தில் ஒன்றாகிய கல்லறை ஆண்டவர் ஸ்தாபித்தலும், ஆசந்தி பவனியும் ...
27/04/2025

✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
யூபிலி ஆண்டின் ஆன்மீக செயற்றிட்டத்தில் ஒன்றாகிய கல்லறை ஆண்டவர் ஸ்தாபித்தலும், ஆசந்தி பவனியும் முதல் முறையாக அருட்பணி அன்டனி டிலிமா அவர்களின் தளராத முயற்சியாலும்,அவரது வழிகாட்டலின் கீழ் பங்கு மக்களின் பூரண உதவியுடன் பெரிய வெள்ளியன்று நடைபெற்றது.

இந்நிகழ்வானது சகல சம்பிரதாயங்களுடன் பெரிய வெள்ளியன்று ஆசந்தி பவனியாக கிராம வீதிகளில் வலம் வந்தது. ஆசந்தி பவனியிலும், வழிபாடுகளிலும் பெரும்பாலான இறையடியார்கள் கலந்து கொண்டனர்.

ஜிபிலி  ஆண்டு  2025   🕊️🕊️" எதிர்நோக்கின் திருப்பயணிகள் ''🕊️🕊️
06/03/2025

ஜிபிலி ஆண்டு 2025

🕊️🕊️" எதிர்நோக்கின் திருப்பயணிகள் ''🕊️🕊️

வாழைச்சேனை கண்னகிபுரம் குழந்தை இயேசு ஆலய வருடார்ந்த திருவிழாவை முன்னிட்டு மாலை வேளையில் நடைபெற்ற நிகழ்வுகள்.
18/02/2025

வாழைச்சேனை கண்னகிபுரம் குழந்தை இயேசு ஆலய வருடார்ந்த திருவிழாவை முன்னிட்டு மாலை வேளையில் நடைபெற்ற நிகழ்வுகள்.

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨🌾
15/01/2025

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨🌾

🕊️🕊️இறை ஆசிரில் உதிக்கும் புது வருட முதல் வெள்ளி நற்கருணை ஆராதனை🕊️🕊️     வழிநடத்துபவர்:                  அருட்பணி X.I  ர...
01/01/2025

🕊️🕊️இறை ஆசிரில் உதிக்கும் புது வருட முதல் வெள்ளி நற்கருணை ஆராதனை🕊️🕊️

வழிநடத்துபவர்:
அருட்பணி X.I ரஜீவன் அவர்கள்

✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

இன்றைய நாள் பிறந்த நாளை கொண்டாடும் எமது பங்குத் தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy birthday Antony De Lima 🎊🎊...
01/01/2025

இன்றைய நாள் பிறந்த நாளை கொண்டாடும் எமது பங்குத் தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday Antony De Lima 🎊🎊🎂🎂🎂

16/10/2024

புனித திரேசாள் ஆலயம் வாழைச்சேனை 💒💒

St. Theresa’s Church Valaichenai is glowing with lights✝️✝️

*இரத்ததான முகாம்-2024* வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு எம்...
26/05/2024

*இரத்ததான முகாம்-2024*

வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு எம்முடைய ஆலயத்தில் இன்று காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

*இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் இரத்தத்தில் ஒரு சிறு பகுதியை தானமாக வழங்கி உயிர்களை காக்க முன் வந்த அனைத்து கொடையாளிகளுக்கும் எமது நன்றிகள்*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Address

St. Theresa's Church, Main Street
Valaichenai
30400

Telephone

+94710716057

Website

Alerts

Be the first to know and let us send you an email when CYF St.Theresa's Church Valaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share