Hiluriya Masjid - Brainthuraichenai

Hiluriya Masjid - Brainthuraichenai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hiluriya Masjid - Brainthuraichenai, Religious organisation, Kolikadah Road, Brainthuraichenai, Valaichenai.

http://www.ceylontimenews.com/2023/06/blog-post_67.htmlவாழைச்சேனை,பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின்...
06/06/2023

http://www.ceylontimenews.com/2023/06/blog-post_67.html

வாழைச்சேனை,பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

-எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்- இன்று 04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 தொடக்கம் மதியம் 12.30 வரை வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜி...

http://www.vtnnews.com/2023/06/blog-post_25.html வாழைச்சேனை,பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பா...
06/06/2023

http://www.vtnnews.com/2023/06/blog-post_25.html

வாழைச்சேனை,பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

இன்று 04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 தொடக்கம் மதியம் 12.30 வரை வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா பள....

பிறைந்துரைச்சேனை ஹிழ்ரிய்யாவின் சமூக நலத்திட்ட தொடரில் மாபெரும் இரத்ததான முகாம்வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹி...
06/06/2023

பிறைந்துரைச்சேனை ஹிழ்ரிய்யாவின் சமூக நலத்திட்ட தொடரில் மாபெரும் இரத்ததான முகாம்

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக பள்ளிவாயல் வளாகத்தில் இரத்ததான முகாம் 04.06.2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 தொடக்கம் மதியம் 12.30 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதை அவதானிக்க முடிந்தது.

“நாட்டில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உதிரங்களை வழங்கி பெறுமதியான உயிர்களைக் காப்போம்." என்ற தொணிப்பொருளில் எமது பள்ளிவாயில் நிர்வாகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரத்த தான முகாமை சிறப்பாக சிறப்பாக நடாத்திமுடிக்க உதவிய அனைத்து உள்ளங்களையும் இறைவன் பொருந்திக்கொள்வானாக✨🤲

நிருவாகம்,
மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா
பிறைந்துறைச்சேனை
வாழைச்சேனை

04/06/2023
மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பாட்டில்,🩸மாபெரும் இரத்ததான முகாம்🩸📍மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா, கோழிக்கடை வீதி, வாழைச...
01/06/2023

மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பாட்டில்,

🩸மாபெரும் இரத்ததான முகாம்🩸

📍மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா, கோழிக்கடை வீதி, வாழைச்சேனை.

🗓️ 04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை)

🕗 காலை 8:30 - 12:30 மணி வரை

👬🏼ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக எமது பள்ளிவாயல் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ நாட்டில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உதிரங்களை வழங்கி பெறுமதியான உயிர்களை காப்போம். "

எமது அனைவரையும் அல்லாஹ் பொருந்தக்கொள்வானாக ❤️🤲
30/04/2023

எமது அனைவரையும் அல்லாஹ் பொருந்தக்கொள்வானாக ❤️🤲

22/04/2023

புனித நோன்பு பெருநாள் தொழுகை - கோழிக்கடை வீதி, பிறைந்துறைச்சேனை, வாழைச்சேனை

"இந்த மகிழ்ச்சியான ஈதுல் பித்ர் நாளில் சக உறவுகளுக்கும் எமது மஸ்ஜித் சார்பாக ஈகை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்...
21/04/2023

"இந்த மகிழ்ச்சியான ஈதுல் பித்ர் நாளில் சக உறவுகளுக்கும் எமது மஸ்ஜித் சார்பாக ஈகை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்."

நோன்புப் பெருநாள் தொழுகை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21/04/2023

நோன்புப் பெருநாள் தொழுகை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும், ஹிழ்ரிய்யாப் பள்ளிவாயலின் உணவு வங்கியிற்கு உதவுவோம் - Seeking Donations for Food Bank- - - - - - - -...
17/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹிழ்ரிய்யாப் பள்ளிவாயலின் உணவு வங்கியிற்கு உதவுவோம் - Seeking Donations for Food Bank
- - - - - - - - -

எமது பிறைந்துறைச்சேனை ஹிழ்ரிய்யா பள்ளிவாயலில் இயங்கிவரும் ‘’உணவு வங்கி’’ செயற்றிட்டத்தின் மூலம் எமது பிரதேச ஏழைகள் பலரும் பயன் அடைந்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ் ❤️.
இதற்கு துணைநின்றவர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக 🤲.

புனிதமிகு ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமான தேவையுடையோர் எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்காக பிரதேச தனவந்தர்கள், கழகங்கள் மற்றும் சங்கங்களின் உதவிகளை பள்ளிவாயலில் இயங்கும் Food Bank வேண்டுகிறது.

தொடர்புகளுக்கு:

தலைவர் : 0771232778

எமது பள்ளிவாயலின் நோன்பு 27ம் நாள் நிகழ்ச்சி நிரல்.
15/04/2023

எமது பள்ளிவாயலின் நோன்பு 27ம் நாள் நிகழ்ச்சி நிரல்.

அஸ்ஸலாமு அலைக்கும் பிறைந்துறைச்சேனை ஹிழ்ரிய்யா பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் ஜமாஅத்தார்களின் நலன்கருதி இன்ஷா அ...
14/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

பிறைந்துறைச்சேனை ஹிழ்ரிய்யா பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் ஜமாஅத்தார்களின் நலன்கருதி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று “வீட்டுக்கொரு சகன்” கொடுக்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இத்திட்டத்தை சிறப்பாக்ககும் முகமாக எதிர்வரும் 16.04.2023 ம் திகதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிமுதல்18.04.2023 ம் திகதி வரை எமது பள்ளிவாயல் காரியாலத்தில் பள்ளிவாயலின் மாதாந்த குடும்ப நன்கொடை அட்டையும் குடும்ப தலைவரின் அடையாள அட்டையுடன் வந்து உங்கள் சகன்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நம்பிக்கையாளர் சபை
ஹிழ்ரியா பள்ளிவாயல்
பிறைந்துறைச்சேனை

Address

Kolikadah Road, Brainthuraichenai
Valaichenai
30400

Telephone

+94771232778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hiluriya Masjid - Brainthuraichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hiluriya Masjid - Brainthuraichenai:

Share