அல்ஹுலூர் ஜும்மா மஸ்ஜித் திருகோணமலை

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • அல்ஹுலூர் ஜும்மா மஸ்ஜித் திருகோணமலை

அல்ஹுலூர் ஜும்மா மஸ்ஜித் திருகோணமலை religion

ஜனாஸா அறிவித்தல்.திருகோணமலை, நிலாவெளியை பிறப்பிடமாகவும், அனுராதபுர சந்தியை வசிப்பிடமாகவும், அனுராதபுர சந்தி மஸ்ஜிதுல் ஹூ...
06/10/2026

ஜனாஸா அறிவித்தல்.

திருகோணமலை, நிலாவெளியை பிறப்பிடமாகவும், அனுராதபுர சந்தியை வசிப்பிடமாகவும், அனுராதபுர சந்தி மஸ்ஜிதுல் ஹூலூரின் செயலாளருமான பாருக் ஜஹான் அவர்கள் சற்று முன் காலமானார். 06/10/2026, 06.30. PM. ". إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னார் மர்ஹூம் ( அப்துல் ஸலாம், சித்தி உம்மா ) ஆகியோரின் அன்பு புதல்வரும், மர்ஹூம் யூசுப் ஹாஜியார் அவர்களின் மருமகனும் ஆவார்.மற்றும் ஜெமீல், ரிஸ்வான் ஆகியோரின் மைத்துனனும் ஆவார். அன்னாரின் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் வாழ்வுக்காக துஆ செய்வோம். "இன்ஷாஅல்லாஹ் 🤲"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் - அனுராதபுர சந்தி ஜனாஸா சங்கம்.

02/09/2026
அஸ்ஸலாமு அலைக்கும்.  2026. 03.01 ஆம் தேதி சக்தி TV யினால் எமது அல் ஹூலூர் ஜும்மா பள்ளிவாசலில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட...
02/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.
2026. 03.01 ஆம் தேதி சக்தி TV யினால் எமது அல் ஹூலூர் ஜும்மா பள்ளிவாசலில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது

Address

Kandy Road. Trincomalee
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when அல்ஹுலூர் ஜும்மா மஸ்ஜித் திருகோணமலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category