ST. Michael's catholic youth association

ST. Michael's catholic youth association “நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்” (1 திமோ 4:12)

New pope 🙏🎉🎉🎉Pope Leo xiv
08/05/2025

New pope 🙏🎉🎉🎉
Pope Leo xiv

08/05/2025

🙏

🙏😔💔
21/04/2025

🙏😔💔

திருத்தந்தை இன்று காலமானார்.......

Eternal Rest grant unto his soul, oh Lord
May Perpetual light shine upon him.

May his soul rest in peace.

Amen 🙏😔💔

வத்திக்கானின் அதிகாரபூர்வ செய்திகள்

🙏
17/04/2025

🙏

“அவரோ, நம் குற்றங்களுக்காகக்
காயமடைந்தார்;
நம்தீச்செயல்களுக்காக
நொறுக்கப்பட்டார்;
நமக்கு நிறைவாழ்வை அளிக்க
அவர் தண்டிக்கப்பட்டார்;
அவர்தம் காயங்களால்
நாம் குணமடைகின்றோம்”

ஏசாயா 53:5



Inexshan Trincomalee

12/04/2025
🙏
12/04/2025

🙏

குருத்தோலை ஞாயிறு 🙏👇

“ஓசன்னா!
ஆண்டவரின் பெயரால்
வருகிறவர் போற்றப்பெறுக!
இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!”

யோவான் 12:13

Inexshan Trincomalee

06/04/2025
06/04/2025
06/04/2025

“கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துக்கள்; அப்போது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்” 1 பேதுரு 5:6

18/03/2025
18/03/2025

மருத்துவமனை சிற்றாலயத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை

ஜெமெல்லி மருத்துவமனை சிற்றாலய அருள்பணியாளர்களுடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினார் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அறிவித்துள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.

மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிற்றாலயத்தில் செபிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு திருத்தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவித்து, இவ்வாறு தெரிவித்துள்ளது திருப்பீடத்தகவல் தொடர்பகம்.

கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கென சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமையுடன் ஏறக்குறைய 31 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பின் முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.

அதன்படி ஞாயிறு காலை ஜெமெல்லி மருத்துவமனை 10-ஆவது தளத்தில், தான் தங்கியிருக்கும் அறைக்கு அருகில் இருக்கும் சிற்றாலயத்தில், அருள்பணியாளர்கள் சிலருடன் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை அவர்கள், திருப்பலி நிறைவில் திருச்சிலுவை முன்பாக, சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம், திருப்பலி உடைகளோடு செபிப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பலியைத் தொடர்ந்து சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறைகளையும், செயற்கை ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சை முறையையும் பெற்ற திருத்தந்தை அவர்கள், இன்று பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும், செபம், ஓய்வு, சிறிதளவு பணிகள் போன்றவற்றிற்காக தனது நாளை செலவழித்தார் என்றும் அறிவித்துள்ளது.

மார்ச் 17, திங்கள்கிழமை மருத்துவர்களின் அறிக்கை எதுவும் இருக்காது என்றும் மாலையில் திருப்பீடத் தகவல் தொடர்பகம் பத்திரிக்கையாளர்களுக்கு திருத்தந்தையின் உடல்நிலை குறித்த சில தகவல்களை வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.

13/03/2025

திருவழிபாட்டு ஆண்டின் 5 காலங்கள்......

திருவருகைக் காலத்தோடு திருவழிபாட்டு ஆண்டு தொடர்கிறது.

கீழே உள்ளவாறு அந்த 5 காலங்கள் தொடர்கிறது .....

👉திருவருகைக் காலம்
👉கிறிஸ்து பிறப்பு காலம்
👉பொதுக் காலம் (முதல்பகுதி)
👉தவக்காலம்
👉பாஸ்கா காலம்
👉பொதுக் காலம்(இரண்டாம் பகுதி)

பொதுக் காலம் இரண்டு பிரிவுகளாக வருகிறது..... (இது 34 வாரங்களை கொண்டது)

மொத்தமாக 5 காலங்கள் உள்ளன.....

ஜந்து காலங்களுக்கும் நிறங்கள் உள்ளன
அவற்றை நாம் திருப்பலி உடைகளில் அவதானிக்க முடியும்.....

ஊதா 👉 திருவருகைக் காலம்
👉 தவக்காலம்

வெள்/தங்கம் 👉 கிறிஸ்து பிறப்பு காலம்
👉 பாஸ்கா காலம்

பச்சை 👉 பொதுக் காலம்

Inexshan Trincomalee

Address

6 Th Mail Post, Konasapuri, Nilavali Trincomalee
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when ST. Michael's catholic youth association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share