தேவன் தேடும் மனிதன்

தேவன் தேடும் மனிதன் Revival Organization

02/05/2026

ஐந்து ஊழியங்களின் நோக்கம்.......

26/03/2026

அழைப்பின் நிமித்தம் ஊழியத்துக்கு வந்தீர்களா? அல்லது பிழைப்புக்காக ஊழியத்துக்கு வந்தீர்களா?..........

17/02/2026
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.                               ...
04/02/2026

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.
உபாகமம் 8:10

ඔබ ලබා දුන් යහපත් දේශය ගැන ඔබ ඔබේ දෙවි සමිඳාණන් වහන්සේට ප්‍රශංසා කරනු ඇත.
ද්විතීය කථාව 8:10

You shall praise the Lord your God for that good land that you have given you.
Deuteronomy 8:10

03/01/2026

நீங்கள் பேதுரு,
யோவானை விட
பெரிய ஆட்களோ?...............

ஆண்டவரே நிலை குலைந்து போய்  இருக்கிற  எங்கள்  தாய் நாட்டை மறுபடியும் கட்ட தேவனே உதவி செய்யும்ஜெபக்குறிப்புகள்>>>>>>>>>>>...
02/12/2025

ஆண்டவரே நிலை குலைந்து போய் இருக்கிற எங்கள் தாய் நாட்டை மறுபடியும் கட்ட தேவனே உதவி செய்யும்

ஜெபக்குறிப்புகள்>>>>>>>>>>>>

☆ முன்பிருந்ததை பார்க்கிலும் பல மடங்கு ஆசீர்வாதமாக கட்டப்பட தேவன் உதவி செய்யும்படியாக

☆ தடைப்பட்டிருக்கிற பாதைகள் துண்டாடப்பட்டிருக்கிற பாதைகள் மீளவும் சீரமைக்கப்பட ஆண்டவர் உதவி செய்யும்படியாக

☆ தடைபட்டிருக்கிற புகையிரத பாதைகள் வேகமாக சீரமைக்கப்பட ஆண்டவர் உதவி செய்யும்படியாக

☆ இந்த பாதிப்பினால் விழுந்து போய் இருக்கிற நாட்டின் பொருளாதாரம் மீளவும் கட்டப்பட தேவன் உதவி செய்யும்படியாக

☆ மறுபடியும் இப்படி ஒரு பாதிப்பு வராதபடி தடை செய்து தேவ சமூகத்தில் நாங்கள் ஜெபம் பண்ணுவோம்

☆ உயிரிழந்த குடும்பங்களை தேவன் ஆறுதல் படுத்தும்படியாக ஜெபம் பண்ணுவோம்

☆ உலக நாடுகள் இலங்கை தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டும்படியாக நாங்கள் ஜெபம் பண்ணுவோம்

☆ ஆளுகிறவர்களை பலப்படுத்தும் படியாக அவர்களைக் கொண்டு ஆண்டவர் பெரிய காரியங்களை தேசத்திலே செய்யும்படியாக அவர்கள் சோர்ந்து விடாதபடி தேவ கரத்திலே அவர்களை ஒப்புக்கொடுத்து நாங்கள் ஜெபம் பண்ணுவோம்

ස්වාමීනි, මම ගරා වැටෙමින් සිටිමි, අපගේ මව්බිම නැවත ගොඩනඟා ගැනීමට දෙවියන් වහන්සේ අපට උපකාර කරයි

යාඥා සටහන්>>>>>>>>>>>>

☆ ඔබ පෙරට වඩා බොහෝ වාරයක් ආශිර්වාදයෙන් ගොඩනැංවීමට දෙවියන් වහන්සේ ඔබට උපකාර කරයි

☆ අවහිර වූ මාර්ග සහ කැඩී ගිය මාර්ග යථා තත්ත්වයට පත් කිරීමට ස්වාමින් වහන්සේ උපකාර කරයි

☆ අවහිර වූ දුම්රිය මාර්ග කඩිනමින් පිළිසකර කිරීමට සමිඳුනි පිහිටයි

☆ මේ බලපෑමෙන් වැටුණු රටේ ආර්ථිකය ගොඩගන්න දෙවි පිහිටයි

☆ මෙවැනි හානියක් නැවත සිදු නොවීමට අපි දෙවියන්ගේ ප්‍රජාව තුළ යාච්ඤා කරමු

☆ විපතට පත් පවුල්වලට දෙවියන් වහන්සේ සැනසීම ලැබේවායි ප්‍රාර්ථනා කරමු

☆ ලෝකයේ රටවල් ශ්‍රී ලංකාවට උදව් උපකාර කරන ලෙස අපි ප්‍රාර්ථනා කරමු

☆ පාලකයන් ශක්තිමත් කිරීමේ මාර්ගයක් ලෙස සමිඳාණන් වහන්සේ ඔවුන් සමඟ දේශයේ මහත් දේ කරන පිණිස ඔවුන් වෙහෙසට පත් නොවන පිණිස දෙවියන් වහන්සේගේ දෑතින් ඔවුන් වෙනුවෙන් යාච්ඤා කරමු.

Lord, I am crumbling, God help us to rebuild our motherland

Prayer notes>>>>>>>>>>>>

☆ May God help you build up with blessings many times more than you were before

☆ The Lord helps restore blocked paths and broken paths

☆ Lord help to repair the blocked railway lines quickly

☆ God help to recover the economy of the country that fell under this influence

☆ We pray in the community of God that this kind of harm does not happen again

☆ May God comfort the affected families

☆ We pray that the countries of the world help Sri Lanka

☆ Let us pray for the hands of God so that they do not get tired so that the Lord will do great things with them in the land as a way of strengthening the rulers.

28/11/2025

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே ஆண்டவருடைய பிள்ளைகள் திருச்சபைகள் இரட்சிக்கப்பட்டவர்கள் சத்தியத்தை அறிந்தவர்கள் நாடு பூராவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது நாடு பூராவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன மத பேதமின்றி அனைவருக்கும் உதவி உதவிகளை அவர்களுக்கு தேவையான சகல தேவைகளையும் திருச்சபைகளின் ஊடாக தனிப்பட்ட ரீதியாக தேவப் பிள்ளைகள் நிச்சயமாக செய்ய வேண்டும் இதுதான் தேவன் விரும்பும் ஊழியம்.

ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்று நீதிமொழிகள் 19:17 கூறுகிறது.

இதைத் தவிர, ஏழைகள் மீது இரக்கம் காட்டுபவர் பாக்கியவான் என்றும், தீங்கு வரும் நாட்களில் கர்த்தர் அவர்களை விடுவிப்பார் என்றும் சங்கீதம் 41:1 கூறுகிறது.

சங்கீதம் 41:1: சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

சங்கீதம் 112:9: ஏழைகளுக்கு இரங்கும் மனதுடையவர்களுக்கு கர்த்தர் உதவி செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுருக்கமாக, ஏழைகளுக்கு இரங்குவதும், அவர்களுக்கு உதவுவதும் கர்த்தருக்கு கடன் கொடுப்பதற்கு சமம் என்றும், அப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் உதவுவார் என்றும் இந்த வேத வசனங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டவரே இயற்கைக்கு நீர் கட்டளையிட வேண்டும்படியாக நாங்கள் ஜெபம் பண்ணுகிறோம்
27/11/2025

ஆண்டவரே இயற்கைக்கு நீர் கட்டளையிட வேண்டும்படியாக நாங்கள் ஜெபம் பண்ணுகிறோம்

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவன் தேடும் மனிதன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தேவன் தேடும் மனிதன்:

Share