Ayya thunai

Ayya thunai அய்யா வழி மக்களுக்காக

*🔝🌷🚩தலைமைப்பதி சாமிதோப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை   காலை  பள்ளியறை காட்சி🔝🌷🚩*
04/01/2026

*🔝🌷🚩தலைமைப்பதி சாமிதோப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியறை காட்சி🔝🌷🚩*

*🔝🌷🚩தலைமைப்பதி சாமிதோப்பில் இன்று  காலை  பள்ளியறை காட்சி🔝🌷🚩*
29/12/2025

*🔝🌷🚩தலைமைப்பதி சாமிதோப்பில் இன்று காலை பள்ளியறை காட்சி🔝🌷🚩*

உலகம் படைத்து காக்கும் எம்பெருமான் அய்யா வைகுண்டரை முத்துகுட்டி சுவாமி சமூக போராளி என்று பிதற்றும் நபர்களை அய்யாவழி மக்க...
13/03/2023

உலகம் படைத்து காக்கும் எம்பெருமான் அய்யா வைகுண்டரை முத்துகுட்டி சுவாமி சமூக போராளி என்று பிதற்றும் நபர்களை அய்யாவழி மக்கள் வண்மையாக கண்டிக்கிறோம். காலம் காலமாக நாங்கள் வழி பட்டு வருகிறோம். அய்யா வழிபாடு எப்படி என்று எங்களுக்கு தெரியும்
எங்கள் நம்பிக்கையில் உன் விஷத்தை கக்காதே ஒதுங்கி போ இல்லையேல் விளைவை சந்திபாய்.

இது போன்ற பித்தளை சிலை மற்றும் விளக்கு உற்பத்தி தமிழ் நாட்டில் எந்த இடத்தில் அதிகம் செய்யபடுகிறது. உற்பத்தியாளர்கள் மற்ற...
14/02/2023

இது போன்ற பித்தளை சிலை மற்றும் விளக்கு உற்பத்தி தமிழ் நாட்டில் எந்த இடத்தில் அதிகம் செய்யபடுகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் தொடர்பு கொள்ளவும் . இது பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் கூறவும் 👍

நான் யாருக்கும் சலித்தவன் இல்லை என்று காட்டும் விதமாக தலைப்பாகை அணிந்துதான் உள்ளே செல்ல வேண்டும் என்று நான் கோவில் செல்ல...
22/11/2022

நான் யாருக்கும் சலித்தவன் இல்லை என்று காட்டும் விதமாக தலைப்பாகை அணிந்துதான் உள்ளே செல்ல வேண்டும் என்று நான் கோவில் செல்லும் போதெல்லாம் எனக்கு சொல்லி தந்த அன்பர்கள் இன்று யாரோ ஒருவரின் பதவிக்காக வேண்டி அய்யா உரைத்த தலைப்பாகை கட்டும் பழக்கத்தை மறந்து, அய்யாவையே மறந்து ,

உங்களுக்கு பதவி தேவை என்பதற்காக எங்கள் அய்யா முத்து குட்டி சொன்ன தத்துவத்தையும் ‌மறந்து

அடிமைத்தனம் கூடாது என்று கூறியவர் எங்கள் அய்யா இன்று அவரின் கோவிலுக்குள்ளே அடிமைத்தனம் புகுந்ததேனோ ? #அய்யாஉண்டு

நெற்றியில் நாமம் இல்லை தலைப்பாகை இல்லை பதியை தங்கள் கைகளில் வைத்து இருப்பதற்காக இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட வேண்டா...
22/11/2022

நெற்றியில் நாமம் இல்லை தலைப்பாகை இல்லை பதியை தங்கள் கைகளில் வைத்து இருப்பதற்காக இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட வேண்டாம் #அய்யாஉண்டு

எல்லோரும் கோவிலுக்கு வரலாம் அதை வரவேற்க்கிறோம் .  மக்களுக்கு காட்டும் நல்வழியே அய்யா வழியை மேம்படுத்தும். கோவிலின் விதிம...
22/11/2022

எல்லோரும் கோவிலுக்கு வரலாம் அதை வரவேற்க்கிறோம் . மக்களுக்கு காட்டும் நல்வழியே அய்யா வழியை மேம்படுத்தும். கோவிலின் விதிமுறையை பின்பற்றாதவர்களை கோவிலுக்கு வெளியேயே பேசி அனுப்பிவிடுவது சிறந்தது. நாமம் இடமாட்டார்கள், தலைப்பாகை அணியமாட்டார்கள் முறையற்ற நிலையில் அய்யாவை தரிசித்து என்ன பிரயோஜனம்.
அதிகாரத்தினர் யாருக்கும் பயப்படாமல்
நெஞ்சுரத்தோடு நிர்வாகிகள் தவறுகளை சீர்திருத்தம் செய்தால் மக்கள் துணை நிச்சயமாக இருக்கும்.ஆட்சிகளும் காட்சிகளும் மாறும். மக்களின் துணை வேண்டுமானால் ஆலய விதிகளை கடைபிடிப்பது சிறப்பு. #அய்யாஉண்டு 🙏

03/09/2022

அய்யாஉண்டு

"மருந்தாகத் தண்ணீர் மண் வைத்தியங்கள்செய்ததுவும்தர்மவைத்தியமாய் தாரணியிலுள்ளோர்க்குகர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்தது...
02/09/2022

"மருந்தாகத் தண்ணீர் மண் வைத்தியங்கள்செய்ததுவும்

தர்மவைத்தியமாய் தாரணியிலுள்ளோர்க்கு
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக்கணக்கும் ஏழுயுகக்கணக்கும்
மகாளி மக்கள் வைகுண்டர் பாதமதை
கண்டு தொழுததுவும் கைகெட்டிச் சேவிப்பதுவும்".
அய்யா துணை.அய்யா உண்டு.

எல்லாம் அய்யா  #வைகுண்டர் பார்த்து கொள்வார்...நம்பி  #பிடுத்திடுங்கோ...  #மங்கா 🙏 🙏🙏🙏🙏🙏 "அய்யா சிவசிவ  #சிவசிவா அரகரா  #...
22/06/2022

எல்லாம் அய்யா #வைகுண்டர் பார்த்து கொள்வார்...நம்பி #பிடுத்திடுங்கோ... #மங்கா 🙏 🙏🙏🙏🙏🙏 "அய்யா சிவசிவ #சிவசிவா அரகரா #அரகரா #சிவசிவ #சிவசிவா அரகரா #அரகரா".

#அய்யாதுணை🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ #அய்யாஉண்டு🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ 🙏 ❤ #வள்ளியூர்

Address

Tirunelveli East

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayya thunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share