Rathineshwaram Sivan Kovil

Rathineshwaram Sivan Kovil The Ratineswaram Shiva Temple is one of the ancient and renowned temples in Sri Lanka.
(2)

Located in the Sabaragamuwa province, it stands out as a unique Shiva temple.

இரத்தினபுரி இரத்தினசபேஸ்வரர் தேவஸ்தான இரதோற்சவம் 2026Program organising :- TeamAdhishankaraPhotography Raheem Rahuman
12/04/2026

இரத்தினபுரி இரத்தினசபேஸ்வரர் தேவஸ்தான இரதோற்சவம் 2026
Program organising :- TeamAdhishankara
Photography Raheem Rahuman

02/04/2026

#எம்பெருமான்
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகா சமேத இரத்தினசபேஸ்வரர்
#திருக்கல்யாணம்

 #திருக்கல்யாணம்
02/04/2026

#திருக்கல்யாணம்

சிறப்பு நேரலை
31/03/2026

சிறப்பு நேரலை

✨ திருவிழாவின் திருநாள் ஆனந்தம் ✨🕉️ சங்காபிஷேகம் 🕉️இரத்தினேஸ்வரம் சிவன் கோயில் மகோற்சவ பெருவிழா📅 31.03.2026⏰ காலை 7 மணிச...
30/03/2026

✨ திருவிழாவின் திருநாள் ஆனந்தம் ✨

🕉️ சங்காபிஷேகம் 🕉️
இரத்தினேஸ்வரம் சிவன் கோயில் மகோற்சவ பெருவிழா

📅 31.03.2026
⏰ காலை 7 மணி

சிவபெருமானின் அருளால் ஆன்மீக ஒளி பரவ,
புனித சங்கநீரால் நடைபெறும் சங்காபிஷேகம்
உங்கள் வாழ்க்கையில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்கட்டும். 🙏

இந்த திருவிழாவில் கலந்து கொண்டு,
இறை அருளைப் பெற்று வாழ்வை வளப்படுத்துங்கள்.

🔱 “ஓம் நமசிவாய” 🔱

 #இரத்தினபுரி_மண்ணில்                              #வரலாற்று_தருணம்!       எம்பெருமான் இரத்தினேஸ்வரர்                  இ...
30/03/2026

#இரத்தினபுரி_மண்ணில்
#வரலாற்று_தருணம்!
எம்பெருமான் இரத்தினேஸ்வரர்
இரதோற்சவத்தை முன்னிட்டு
✨ #நவசந்தி_கௌத்துவ_நடனம்✨
முதல் முறையாக இடம்பெறுகிறது.
#பலாங்கொடை_சசிகேத்திரா_நாட்டியப்_பளதிருமதி
ஆசிரியை திருமதி:- #சசிகலா_தேவி_மகேந்திரபாலன் அவர்களால்.

🌸🙏 இரத்தினேஸ்வரம் சிவன் கோயில் – 1000 Followers நன்றி! 🙏🌸எங்கள் அன்பு பக்தர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இதயம் கனிந்த நன...
30/03/2026

🌸🙏 இரத்தினேஸ்வரம் சிவன் கோயில் – 1000 Followers நன்றி! 🙏🌸

எங்கள் அன்பு பக்தர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்! ❤️
இன்று எங்கள் Facebook பக்கம் 1000 followers என்ற முக்கியமான இலக்கை அடைந்துள்ளது.

இது ஒரு எண் மட்டுமல்ல…
இது உங்கள் பக்தி, உங்கள் அன்பு, உங்கள் ஆதரவு! 🕉️✨

இன்னும் பல ஆன்மீக பதிவுகள், திருவிழாக்கள், சிவபுராணம் மற்றும் கோயில் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் உறுதியாக இருக்கிறோம்.

🙏 உங்கள் ஆதரவு எப்போதும் தொடரட்டும்!
🕉️ ஹர ஹர மகாதேவா!

🌸🙏 Rathineshwaram Sivan Temple – Thank You for 1000 Followers! 🙏🌸

A heartfelt thank you to all our devotees and supporters! ❤️
We are delighted to share that our page has reached 1000 followers.

This is not just a number…
It reflects your devotion, love, and continuous support! 🕉️✨

We look forward to sharing more spiritual content, temple festivals, and divine stories with you.

🙏 Stay connected and keep supporting us!
🕉️ Har Har Mahadev!

30/03/2026

ஈசனின் அருள் பெற்றிட அனைவரும் வாரீர்

பாலாபிஷேகம்பால் குளிர்ச்சி தருவதால் சிவனின் அக்னி சக்தியை சமப்படுத்தி,தூய்மை அர்ப்பணிப்பு பக்தியின் அடையாளமாக பாலாபிஷேகம...
29/03/2026

பாலாபிஷேகம்

பால் குளிர்ச்சி தருவதால் சிவனின் அக்னி சக்தியை சமப்படுத்தி,தூய்மை அர்ப்பணிப்பு பக்தியின் அடையாளமாக பாலாபிஷேகம் வழிபடு அமைகிறது.

Address

48 Warakatota Road
Ratnapura

Alerts

Be the first to know and let us send you an email when Rathineshwaram Sivan Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category