01/08/2026
#தர்மங்களை உரியவர்களை கண்டறிந்து கொடுக்க வேண்டும் #அல்லாஹ்வின் பாதையிலே தம்மை அர்ப்பணித்து பயணிக்க கூடியவர்களுக்கும் தர்மத்தின் பங்கு நாங்கள் வழங்கி விட வேண்டும் அவர்கள் தங்கள் தங்கள் வெட்கத்தை விட்டு உங்களிடம் கேட்க மாட்டார்கள் #சுயமரியாதையாக நடந்து கொள்வார்கள்.