புத்தளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Puttalam
  • புத்தளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்

புத்தளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் page

11/12/2025

எமது முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில்,
எமது ஆலய சார்பில் ரூபா ஒரு லட்சமும்,
புத்தளம் இந்து மகா சபை சார்பில் ரூபா ஒரு லட்சமும்,
திரு க. சிவபாலன் அவர்கள் ஒரு லட்ச ரூபாயும்,
இந்து விழிப்புணர்வு குழு சார்பாக திரு .எம். தயானந்த் அவர்கள் ரூபா 25000மும், மற்றும்
திருமதி. ஞான மலர் அவர்களின் புதல்வி சிந்துஜா (லண்டன்) ரூபாய் 20,000மும்
வழங்கி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சேவந்தீவு மக்களுக்கு முதலாம் கட்ட நிவாரணமாக இன்று (11/12/2025) மதியம் சேவந்தீவு முருகன் ஆலயத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. என்பதை அறியத் தருகின்றோம்.

நிர்வாகம்.

22/10/2025  கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
22/10/2025

22/10/2025 கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

நேற்றைய தினம் நடைபெற்ற கேதாரகௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்
22/10/2025

நேற்றைய தினம் நடைபெற்ற கேதாரகௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்

நேற்றைய தினம் நடைபெற்ற கேதார் கௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்...
22/10/2025

நேற்றைய தினம் நடைபெற்ற கேதார் கௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்...

எமது மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா உற்சவ பதிவுகள் சில
05/10/2025

எமது மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா உற்சவ பதிவுகள் சில

23/09/2025 நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளின் அம்பாளின் அலங்கார திருவுருவம்
29/09/2025

23/09/2025 நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளின் அம்பாளின் அலங்கார திருவுருவம்

22/09/2025 நவராத்திரி விழாவின் முதலாம் நாள் பதிவுகள்
28/09/2025

22/09/2025
நவராத்திரி விழாவின் முதலாம் நாள் பதிவுகள்

21/09/2025
22/04/2025

Address

Mannar Road
Puttalam
61300

Telephone

+94775343839

Website

Alerts

Be the first to know and let us send you an email when புத்தளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to புத்தளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்:

Share