Haima Mosque Palamunai

Call Contact the place of worship

Haima Mosque Palamunai Official mosque page

எமது ஹைமா பள்ளிவாயலின் புதிய தோற்றம்.😍🕌 அல்ஹம்துலில்லாஹ்! 🤲எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!எமது பள்ளிவாயல் கட்டிடப் பணிகள்...
09/08/2026

எமது ஹைமா பள்ளிவாயலின் புதிய தோற்றம்.😍

🕌 அல்ஹம்துலில்லாஹ்! 🤲

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
எமது பள்ளிவாயல் கட்டிடப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. இந்தப் புனிதப் பணிக்காக உழைத்த அனைவருக்கும், நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.❤️

இந்த நற்பணியில் பங்கெடுத்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! 🌹

🤲 அல்லாஹ் அனைவருக்கும் ஈருலக நன்மைகளையும் வழங்குவானாக. ஆமீன்! 🤲

நன்றி திகாமடுல்ல நிருபர்
25/02/2026

நன்றி திகாமடுல்ல நிருபர்

பாலமுனையை சேர்ந்த தனவந்தகர் ஏ.எல். இஸ்மாயிலின் சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட பாலமுனை ஹைமா பள்ளிவாசலின் இரண்டாவத...
13/02/2026

பாலமுனையை சேர்ந்த தனவந்தகர் ஏ.எல். இஸ்மாயிலின் சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட பாலமுனை ஹைமா பள்ளிவாசலின் இரண்டாவது மாடி திறப்பு விழாவும் பொதுமக்களிடம் வக்பு செய்து வைக்கும் நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஊடகவியலாளர் ஐ.ஏ.ஸிறாஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் அபூ சஹ்வா அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஸிம் ஸூரி மதனி, தனவந்தகரின் புதல்வர் இஸ்மாயில் ஏ. ஹாதி ஆகியோரால் மஹ்ரிப் தொழுகையுடன் வைபவ ரீதியாக திறந்து வைத்து பொதுமக்களிடம் கையளித்தனர்.

இதன் போது விசேட சொற்பொழிவை
அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அபூ சஹ்வா அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஸிம் ஸூரி மதனி, பள்ளிவாசல் இமாம் டி.எல். அஸ்ரப் ஹஸ்ரத் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து தனவந்தகரின் புதல்வர் இஸ்மாயில் ஏ. ஹாதி மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு பள்ளிவாசல் நிருவாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டு பொண்ணாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல்
உப தலைவர், செயலாளர், பொருளாளர் ,
உப செயலாளர், உறுப்பினர்கள், உலமாக்கள், மஹல்லாவாசிகள், அரசியல் பிரமுகர்கள், பாலமுனைப் பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், நிருவாக உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், தனவந்தகரின் குடும்ப உறவுகள், அரபுக்கல்லூரிகளின் தலைவர்கள், நிருவாகிகள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கு உதவிய சகோதரரினதும் அவரது மனைவி பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும் உள நல சுகத்துடனும் தேகாரோக்கியத்துடனும் வாழ வல்ல இறைவன் அல்லாஹ் அருள்புரிவானாக அவர்களது தொழிலில் பறக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவானாக ஆமீன்.

The Teaching of islam (TOI) அமைப்பின் ஏற்பாட்டில்Marhoom Ahamed Haji Gani Bhaila .Marhooma zubaidah Ahamed Bhailaஆகியோர்...
27/01/2026

The Teaching of islam (TOI) அமைப்பின் ஏற்பாட்டில்

Marhoom Ahamed Haji Gani Bhaila .

Marhooma zubaidah Ahamed Bhaila

ஆகியோர்களின் ஞாபகார்த்தமாக

HAIMA MOSQUE
NEW TOWN
PALAMUNAI 01
புதிதாக வுழு செய்வதற்கான இடத்தினை நிர்மாணித்து தந்தமைக்காக

TOI அமைப்பின் தலைவர் Ifthikar Sadiq மற்றும் நிருவாகிகளுக்கும். மற்றும் TOI அமைப்பின் பாலமுனை இணைப்பாளர் Dr.Rifasdeen உட்பட ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் பள்ளிவாசல் நிருவாகம் சார்பாகவும் மஹல்லாவாசிகள் சார்பாகவும் பிராத்திப்பதுடன் மேலான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக
மர்ஹும்களான

Marhoom Ahamed Haji Gani Bhaila .

Marhooma zubaidah Ahamed Bhaila

ஆகியோருக்கு
வல்ல இறைவன் அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன் ..

Address

Uthumapura Road, New Town, Palamunai/01
Palamunai
32354

Telephone

+94757547483

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haima Mosque Palamunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Haima Mosque Palamunai:

Shortcuts

Share