Rahmaniyyah jumma masjid padiyathalawa

Rahmaniyyah jumma masjid padiyathalawa jumma masjid

24/08/2023
Masha allah good work
22/08/2023

Masha allah good work

10/08/2023
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் பதியத்தலாவ ஊடாக வேண்டி கொண்டதற்கு இணங்க பதியத்தலாவ ரஹ்மானியா ஜும்மா பள்ளிவாயலின் ஊடாக சகோ...
21/07/2023

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் பதியத்தலாவ ஊடாக வேண்டி கொண்டதற்கு இணங்க பதியத்தலாவ ரஹ்மானியா ஜும்மா பள்ளிவாயலின் ஊடாக சகோதரர். சிங்கள பெகத் கடை உரிமையாளரும் எமது பள்ளிவாயலில் ஜமாத்தாருமான அமீனுல்லாஹ் அவர்களின் பொருளாதார பங்களிப்புடன் ஒரு 40,000/= பெறுமதியான ஒரு கணினி ஒன்று தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் பதியத்தலாவையில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கு பொருளாதார உதவியை வழங்கிய சகோதரருக்கு அல்லாஹ் மேலும் மேலும் பரக்கத் செய்வானாக. ஜெஸாகுமுல்லாஹூஹைரன்

அம்/மகா/கல்லோடை பாடசாலைக்கு டிஜிட்டல் மணிக்கூடு பதியதலாவை றஹ்மானியா ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் அன்பளிப்பு செய்த போது. இம...
06/07/2023

அம்/மகா/கல்லோடை பாடசாலைக்கு டிஜிட்டல் மணிக்கூடு பதியதலாவை றஹ்மானியா ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் அன்பளிப்பு செய்த போது. இம்மணிக்கூட்டை அன்பளிப்பு செய்ய உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஜஸாகமுள்ளாஹு ஹைரன்

ஜும்ஆ பயான்23-06-2023 RAHMANIYA JUMMAH MASJID PADIYATHALAWA இஸ்லாம் கூறும் செல்வமும் அதனைப் பெறுவதற்கான நடைமுறைப் பிரயோக...
21/06/2023

ஜும்ஆ பயான்
23-06-2023
RAHMANIYA JUMMAH MASJID PADIYATHALAWA

இஸ்லாம் கூறும் செல்வமும் அதனைப் பெறுவதற்கான நடைமுறைப் பிரயோகமும்

உரை:-Ash Sheikh Al Hafil M.M.M.Ilham( Falahi)B.A
Chief Imam
AL AQSA GRAND JUMMA MASJIDH
Chief Imam
NEW KATTANKUDY

17/06/2023

Address

Main Street Padiyathalawa
Padiyathalawa

Telephone

+94776284310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahmaniyyah jumma masjid padiyathalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Rahmaniyyah jumma masjid padiyathalawa:

Share